02-16-2005, 12:20 AM
ஒன்றை ஒன்று சார்ந்தே வையகம் உள்ளது.
இயற்கை முதல் மனிதமும் அதற்குள் அடக்கம்.
வீசும் காற்றும், விளையும் பயிரும்
தான் சார்ந்த நிலைதனை தாழ்த்துவதில்லை
மனிதன் மட்டுமே
ஏற்றிய ஏணிகளைக்கூட எட்டி மிதிக்க தெரிந்தவன்
சற்று உள்ளாய்ந்து பார்த்தால்
ஆண்மையும் பெண்மையும் சரீர மாற்றமே அன்றி வேறில்லை
ஆண், பெண் பெருமை சிறுமை பேசுவது
தன்கண்ணை தானே குற்றவது போலல்லவா?
இயற்கை முதல் மனிதமும் அதற்குள் அடக்கம்.
வீசும் காற்றும், விளையும் பயிரும்
தான் சார்ந்த நிலைதனை தாழ்த்துவதில்லை
மனிதன் மட்டுமே
ஏற்றிய ஏணிகளைக்கூட எட்டி மிதிக்க தெரிந்தவன்
சற்று உள்ளாய்ந்து பார்த்தால்
ஆண்மையும் பெண்மையும் சரீர மாற்றமே அன்றி வேறில்லை
ஆண், பெண் பெருமை சிறுமை பேசுவது
தன்கண்ணை தானே குற்றவது போலல்லவா?
:: ::
-
!
-
!

