02-16-2005, 12:17 AM
என்ன தமிழினி யார் உங்களை ஏமாற்றியது? அனுபவித்து எழுதியதுபோல இருக்கிறது? கவிதைவரிகள் நன்றாக உள்ளது ஆனால் கருவில்தான் சற்று மாறுபடுகிறேன்.
காதல் தோல்விகளுக்கு பெரும்பாலும் பெண்தான் காரணம் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்
காதல் தோல்விகளுக்கு பெரும்பாலும் பெண்தான் காரணம் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]