02-15-2005, 11:55 PM
நிஜத்தை விட நினைவுகள் சுகமானவையே!
நினைக்கப்படுவதை விட நினைவுகளில் திளைப்பது என்பது
அமாவாசை இரவில் மின்மினிகள் வழிகாட்டுவது போன்ற இதமானது.
கவிதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்!
நினைக்கப்படுவதை விட நினைவுகளில் திளைப்பது என்பது
அமாவாசை இரவில் மின்மினிகள் வழிகாட்டுவது போன்ற இதமானது.
கவிதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்!
:: ::
-
!
-
!