08-21-2003, 11:43 AM
தாத்தா உங்களின் விரிவான பதிலுக்கு நன்றிகள்...!
ஆனால் ஒரு விடயம் சர்வதேச அரசியலிலும் சரி ஈழத்து அரசியல் களத்திலும் சரி அரசியல் சாணக்கியம் என்பதை எல்லோருக்கும் எடுத்து விளக்க முடியாது....ஆனால் ஒன்று மட்டும் உறுதி ஈழத்து விடுதலை வீரர்களால் தான் ஈழத்தமிழருக்கு நிலையான அரசியல் சமூக விடுதலையை பெற்றுக் கொடுக்க முடியும்...அதற்கான மன உறுதியும் கொள்கைப்பிடிப்பும் அவர்களிடம் காலத்துக்கு காலம் வெளிப்பட்டுள்ளன....படித்தவர்கள் பலர் செய்யாததைத்தான் கிராமத்தான் காமராஜர் தேவகெளடா பிரேமதாச என்று பலரும் கீழத்தேய அரசியலில் சாதித்துள்ளனர் என்பது அரசியல் வரலாற்று உண்மை....அந்த வகையில் எமது இளைஞர்களும் தமது இலட்சியத்தை சாதிப்பர் என்றுதான் தமிழ் மக்கள் தங்கள் புதல்வர்களின் மேல் நம்பிக்கை கொண்டுள்ளனர்....அதை அவர்கள் வீணடிக்க மாட்டார்கள் என்றுதான் நாம் நம்புகின்றோம்...!
உங்கள் கருத்துக்களால் நீங்கள் வெறும் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டுவது ஒருவரின் தவறைத்திருத்த உதவியளிக்க முடியாது....! அது வெறுமனவே காழ்புணர்சியை கொட்டித்தீர்க்கவே வழி செய்யும்...அதுதான் நீங்கள் இக்களத்தில் செய்த மாதவறு...!
அதை நீங்கள் ஒரு படித்த ஆரோக்கியமான அரசியல் விமர்சகனாக செய்ததாகத் தெரியவில்லை...வெறும் காழ்புணர்சியை கொட்டித்தீர்க்கவே செய்ததாகப்படுகிறது...அதுதான் உங்கள் விமர்சங்களின் பலவீனமும் கூட...! எதிர்காலத்தில் இதை தவிர்ப்பீர்களா....?????! :roll:
அரசியலில் தவறு என்பது எங்கும் நடக்கத்தான் செய்கிறது....ஆனால் தவறின் தன்மை தேவை அதனால் வரும் எதிர்கால அரசியல் வெற்றி ஸ்திரம் என்பனவற்றைக் கவனித்தால் தவறுகளும் தந்திரங்களாகும்....!
எங்கள் குரல் எங்கும் நியாயத்தின் பக்கம் இருக்கும்...அதை யாரும் தடுக்கவோ கேட்டுப் பெறவோ முடியாது ஏனெனில் அவை நிலயானவை...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:
நன்றி குருவிகள்....!
ஆனால் ஒரு விடயம் சர்வதேச அரசியலிலும் சரி ஈழத்து அரசியல் களத்திலும் சரி அரசியல் சாணக்கியம் என்பதை எல்லோருக்கும் எடுத்து விளக்க முடியாது....ஆனால் ஒன்று மட்டும் உறுதி ஈழத்து விடுதலை வீரர்களால் தான் ஈழத்தமிழருக்கு நிலையான அரசியல் சமூக விடுதலையை பெற்றுக் கொடுக்க முடியும்...அதற்கான மன உறுதியும் கொள்கைப்பிடிப்பும் அவர்களிடம் காலத்துக்கு காலம் வெளிப்பட்டுள்ளன....படித்தவர்கள் பலர் செய்யாததைத்தான் கிராமத்தான் காமராஜர் தேவகெளடா பிரேமதாச என்று பலரும் கீழத்தேய அரசியலில் சாதித்துள்ளனர் என்பது அரசியல் வரலாற்று உண்மை....அந்த வகையில் எமது இளைஞர்களும் தமது இலட்சியத்தை சாதிப்பர் என்றுதான் தமிழ் மக்கள் தங்கள் புதல்வர்களின் மேல் நம்பிக்கை கொண்டுள்ளனர்....அதை அவர்கள் வீணடிக்க மாட்டார்கள் என்றுதான் நாம் நம்புகின்றோம்...!
உங்கள் கருத்துக்களால் நீங்கள் வெறும் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டுவது ஒருவரின் தவறைத்திருத்த உதவியளிக்க முடியாது....! அது வெறுமனவே காழ்புணர்சியை கொட்டித்தீர்க்கவே வழி செய்யும்...அதுதான் நீங்கள் இக்களத்தில் செய்த மாதவறு...!
அதை நீங்கள் ஒரு படித்த ஆரோக்கியமான அரசியல் விமர்சகனாக செய்ததாகத் தெரியவில்லை...வெறும் காழ்புணர்சியை கொட்டித்தீர்க்கவே செய்ததாகப்படுகிறது...அதுதான் உங்கள் விமர்சங்களின் பலவீனமும் கூட...! எதிர்காலத்தில் இதை தவிர்ப்பீர்களா....?????! :roll:
அரசியலில் தவறு என்பது எங்கும் நடக்கத்தான் செய்கிறது....ஆனால் தவறின் தன்மை தேவை அதனால் வரும் எதிர்கால அரசியல் வெற்றி ஸ்திரம் என்பனவற்றைக் கவனித்தால் தவறுகளும் தந்திரங்களாகும்....!
எங்கள் குரல் எங்கும் நியாயத்தின் பக்கம் இருக்கும்...அதை யாரும் தடுக்கவோ கேட்டுப் பெறவோ முடியாது ஏனெனில் அவை நிலயானவை...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll: நன்றி குருவிகள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>