02-15-2005, 11:34 PM
மின்னுவதெல்லாம் பொன்னென்று நம்பவைத்தது யார் குற்றம் உங்கள் குற்றமா, நம்பசொன்ன கண்களின் குற்றமா!
ஒரு பானை சோற்றில் ஒரு பருக்கை பழுது என்பதால் முழு சோற்றையும் கொட்ட நினைப்பது யார் குற்றம். சோற்றின் குற்றமா? இல்லை அதை தரம்பிரித்ததறியாத மனம் கொண்ட உங்களின் குற்றமா?
விதியை எதிர்த்து போராடும் பெண்களும் இங்குதான் உள்ளார்கள், விலைமாதாய் வஞ்சிக்கும் பெண்களும் இங்குதான் உள்ளார்கள்.
காதலில் காமம் மிஞ்சும் போது காதலும் கசக்கிறது. அதற்காக யார் குற்றம் என அறியமுன் தண்டனை கொடுப்பது முறையல்லவே.
வரிகள் அழகாக இருக்கலாம், ஆண் பெண் சமநிலைப்படுத்தும் காலத்தில் ஆணாதிக்க வரிகளில் (ஆணை தாழ்த்துவது கூட) கவி வடித்திருப்பது கவலைக்குரியதே!
ஒருவர் செய்த பிழைக்காக ஒட்டு மொத்த சமுகத்தினை சாடுவது முறையல்லவே!!! :oops: :oops: :oops: :wink:

:: ::
-
!
-
!