Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் [ கவிதன் ]
#10
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ம்ம்.. இந்த கவிதைக்கு கருத்தை சொல்லேல்லையே. நைசா.. காய் வெட்டீட்டு போறியள்.. அப்ப சரி என்றா சொல்கிறீர்கள்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன் பாவம் வீனான பிரச்சனை என்று விட்டேன். காதலிப்பவர்கள் அதனை அனுபவித்தவர்கள் உண்மை தெரிந்தவர்கள் கம்முண்டு இருக்கிறார்கள். உங்களை மாதிரி கற்பனைக்காரர்கள் தான் கண்ட படி எழுதுகிறார்கள். சிலருக்கு பெண்களைப்பற்றி தாழ்வாக கவிதை எழுதுவுது தான் அவர்களுக்கு இயலும் கற்பனைகள் அப்படித்தான் அவர்களிற்கு வருகின்றன. அதில நீங்களும் விதிவிலக்கல்ல என்று தான் தெரயுது. பெண்கள் பற்றியும் காதல் பற்றியும். பல இடங்களில் வேண்டிய அளவிற்கு கதைச்சதால் விட்டுவிட்டம்.

பெண்கள் ஏமாற்றுகிறார்கள் என்று. உங்களுக்கு தெரியும் ஏன் தெரிந்தும் காதலிக்கிறியள். தெரியாமல் தான் கேக்கிறன். பெண்ணிற்காய் புகைக்கிறியள் தண்ணியடிக்கிறியள். சரி காதல் தோல்வியில்லாமல் தண்ணியடிக்கிறவை ஏன் அடிக்கிறினம். நீங்கள் செய்கிற தப்புகளிற்கு. உங்களின் இயலாமைக்கு பெண்கள் என்ற ஒரு சொல்லைப்பயன்படுத்திறியள் இதைவிட என்ன சொல்ல முடியும். கண்ணே மணியே தேனே என்டுவியள். அப்படியே நாயே பேயே. என்டுவியள் உதுகளிற்கெல்லாம் பெண்கள் மயங்கிய காலம் கப்பல் ஏறிவிட்டது. நீங்கள் காதலிக்கிற பெண் உங்களைக்காதலிக்க வேணும் என்று எப்படி எதிர்பார்க்கிறியள். காதலிக்கலை என்று சொன்னால் உடனை ஏமாற்றிப்போட்டாள் என்றுவியள். நம்மைப்பொறுத்த வரை காதல் தோல்வி என்று சொல்லி தண்ணியடிக்கிறவனும். புகைக்கிறவர்களும். தங்களது இயலாமையை மற்றவர்களிற்கு தெரியப்படுத்தி அவர்களின் மு}லம் அனுதாபம் தேடுவதற்காய் செய்வது தான் இதுகள். ஒரு பெண்ணையோ ஒரு ஆணையோ ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது சாதாரணமாய் நடப்பது உண்மை நடக்கிறது. அதற்காய் ஒரு பெண் ஏமாற்றியதற்காய் எல்லாப்பெண்களையும். ஒரு ஆண் ஏமாற்றியதற்காய் எல்லா ஆண்களையும் குற்றம் சொல்லவது என்பது. குற்றம் போடுறுவையின் பகுத்தாய்ந்து அறிய முடியாத தன்மை அப்படி என்று தான் சொல்லுவம்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by KULAKADDAN - 02-15-2005, 10:35 PM
[No subject] - by tamilini - 02-15-2005, 10:47 PM
[No subject] - by kavithan - 02-15-2005, 10:54 PM
[No subject] - by kavithan - 02-15-2005, 10:57 PM
[No subject] - by shanmuhi - 02-15-2005, 11:02 PM
[No subject] - by kavithan - 02-15-2005, 11:04 PM
[No subject] - by KULAKADDAN - 02-15-2005, 11:08 PM
[No subject] - by kavithan - 02-15-2005, 11:23 PM
[No subject] - by tamilini - 02-15-2005, 11:28 PM
[No subject] - by Kurumpan - 02-15-2005, 11:34 PM
[No subject] - by வியாசன் - 02-16-2005, 12:46 AM
[No subject] - by aswini2005 - 02-16-2005, 01:23 AM
[No subject] - by aswini2005 - 02-16-2005, 01:36 AM
[No subject] - by shiyam - 02-16-2005, 01:49 AM
[No subject] - by kavithan - 02-16-2005, 02:15 AM
[No subject] - by shiyam - 02-16-2005, 02:37 AM
[No subject] - by Kurumpan - 02-16-2005, 02:46 AM
[No subject] - by shiyam - 02-16-2005, 02:55 AM
[No subject] - by Kurumpan - 02-16-2005, 03:01 AM
[No subject] - by shiyam - 02-16-2005, 03:07 AM
[No subject] - by hari - 02-16-2005, 08:44 AM
[No subject] - by tamilini - 02-16-2005, 01:43 PM
[No subject] - by kavithan - 02-16-2005, 11:27 PM
[No subject] - by kavithan - 02-16-2005, 11:53 PM
[No subject] - by kavithan - 02-17-2005, 12:01 AM
[No subject] - by kavithan - 02-17-2005, 12:04 AM
[No subject] - by hari - 02-17-2005, 05:00 AM
[No subject] - by Malalai - 02-17-2005, 05:44 AM
[No subject] - by KULAKADDAN - 02-17-2005, 12:15 PM
[No subject] - by Malalai - 02-17-2005, 04:27 PM
[No subject] - by tamilini - 02-17-2005, 04:30 PM
[No subject] - by Malalai - 02-17-2005, 06:30 PM
[No subject] - by kavithan - 02-18-2005, 12:37 AM
[No subject] - by sayanthan - 02-18-2005, 02:19 PM
[No subject] - by KULAKADDAN - 02-18-2005, 02:40 PM
[No subject] - by tamilini - 02-18-2005, 06:16 PM
[No subject] - by aswini2005 - 02-18-2005, 07:51 PM
[No subject] - by KULAKADDAN - 02-18-2005, 07:59 PM
[No subject] - by aswini2005 - 02-18-2005, 08:42 PM
[No subject] - by tamilini - 02-18-2005, 09:47 PM
[No subject] - by KULAKADDAN - 02-18-2005, 09:51 PM
[No subject] - by tamilini - 02-18-2005, 09:52 PM
[No subject] - by KULAKADDAN - 02-18-2005, 09:59 PM
[No subject] - by tamilini - 02-18-2005, 10:01 PM
[No subject] - by KULAKADDAN - 02-18-2005, 10:05 PM
[No subject] - by tamilini - 02-18-2005, 10:12 PM
[No subject] - by KULAKADDAN - 02-18-2005, 10:31 PM
[No subject] - by kavithan - 02-18-2005, 10:51 PM
[No subject] - by kavithan - 02-18-2005, 10:52 PM
[No subject] - by kavithan - 02-18-2005, 10:55 PM
[No subject] - by kavithan - 02-18-2005, 10:56 PM
[No subject] - by KULAKADDAN - 02-18-2005, 11:03 PM
[No subject] - by sayanthan - 02-19-2005, 05:39 AM
[No subject] - by tamilini - 02-20-2005, 04:41 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)