02-15-2005, 11:18 PM
அப்பாடா இப்பவாவது எங்கள் களத்து உறவுகள் கொஞ்சம் விளிப்பாக இருக்குதுகளே சந்தோசம். இப்படி புலத்து தமிழனை ஒரு பொருட்டாக நினைக்காத அவர்களின் கேவலமான சிந்தயில் உருவாகும் திரைபடங்களுக்கு வரவேற்புகொடுப்பதும் நம் புலத்து ஊடகங்கள் தானே. நினத்தால் விந்தயாக இல்லை. எனி தமிழனின் ஊடகங்களை நம்பி பிரயோசனம் இல்ல. நம் மக்கள் தாங்களாகவே விளிப்புணர்வு பெற்றால்த்தான் நம் மக்களை வாழ வைக்கமுடியும். சிந்திப்பீர்களா உறவுகளே?
:roll: :roll:
:roll: :roll:

