08-21-2003, 09:02 AM
kuruvikal Wrote:தாத்தா நீங்கள் கேட்பது பிரியாத இடம் தானே...? 7 என்ன 10ம் கடந்தும் நீங்கள் உங்கள் கருத்தை சுதந்திரமாக நாகரிகமாக கலப்படங்கள் அற்று உண்மைகள் மறைக்காது வெளியிட தடையேதும் இருக்காது என்றுதான் எண்ணுகிறோம்....அது மோகன் அண்ணாவின் சிந்தனையையும் பொறுத்ததே....!நன்றி குருவிகள் உங்களை து}ண்டியது நானென்கிறீர்கள் என்னை அரசியலுக்குத் துர்ண்டியது விபு களின் இரண்டு முக அரசியல்.. தப்பானமுடிவு தப்பான மூலம் தப்பான ஆய்வு என்று சொல்லியிருக்கிறீர்கள்.. நான் எடுத்து காரசாரமாக எழுதியவை அத்தனையும் இவர்கள் கூறிய முன்னுக்குப்பின் முரணாண பேச்சு கட்டுரை ஆய்வுகளை வைத்தே.. சில விடயங்கள் பலருக்கும் புரியாது 72-75 காலப்பகுதி தற்போதும் பசுமையாகப் பதிந்திருக்கிறது.. அதனாலதான் மீண்டும் சொல்கிறேபான் பாதியில் பள்ளிக்கூடம்விட்டு மூண்டுசத வடை பிளெய்ன் ரீ பிறிஸ்ரல் வெத்தலைக்காக காசுவேண்டிக் கல்லுஎறிந்தவர்களை எனக்கு நன்றாகவே தெரியும்.. மேலும் 10 எச்சரிக்கையின் பின் வெளியேற்றப்படுவர் என விதிமுறையிருக்கும்போது 5 உடன் திரு மோகன் என்னை வெளியேற்றலாம் (ஏற்கெனவே தளத்துக்கு வரமுடியாதபடி தடைசெய்தும் வந்ததற்கான காரணம்)ஆனால் விதிமுறை (10 எச்சரிக்கை)கடந்த பின் இங்கு எழுத என்னால் முடியாது. விதிமுறையை மீறி சம்பந்தப்பட்ட கருத்தை குறிப்பிட்டு எழுதிய பதில்கருத்தை நீக்கவும் முதல்கருத்தை அப்படியே விடவும் திரு மோகனுக்கு உரிமையிருக்கலாம். அதை சுட்டிக்காட்ட 4 எச்சரிக்கைகூடத் தரலாம் அதற்கான உரிமை அவரிடமிருக்கலாம் அது அவர் பிரச்சனை.. போராட்டம் கொச்சை என்ற பதத்தினுள செய்யப்பட்ட தரங்கெட்ட செயல்களைப் பார்த்தும்.. இதுவரை கட்டுப்பாட்டுடன் எழுதவைத்த ஆண்டவனுக்கு நன்றிகூயிறி தயவுசெய்து எனக்காக குரல்கொடுக்கவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்..
கடந்த காலங்களில் உங்கள் ஆழ் மனதில் இருந்த வந்த பல எண்ணங்கள் தப்பான முடிவுகள் அல்லது தப்பான சிந்தனைகளிலிருந்தும் அல்லது தப்பான மூலங்களைக் கொண்ட ஆய்வுகளின் மூலமும் வந்திருக்கின்றன என்பதும் உண்மை....சில யதார்த்தமான எண்ணக்கருக்களும் தங்களிடமிருந்து வெளிப்பட்டுள்ளன என்பதும் உண்மை....! அதற்கும் மேலாக சில தடவைகள் தவிர பெரும்பாலான தடவைகளில் ஏனைய கள அங்கத்தவர்களுடன் நாகரிகமாக கருத்தாடியுள்ளீர்கள் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்ற விடயம்....குருவிகளைப் பொறுத்தவரை இக்களத்தில் எழுதத் தூண்டியது ஜிமதிவதனன் என்பவரின் அரசியல் கருத்துக்கள் தான் என்றால் அதுதான் உண்மை.....!
அந்த வகையில் குருவிகளை இக்களத்திற்கு அழைத்து வந்தவர்களில் தாத்தாவும் ஒருவர் என்பதால் தாத்தாவின் வெளியேற்றம் என்பதற்கு எதிராகவே எமது குரல் என்றும் ஒலிக்கும்....!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நன்றி குருவிகாள்..
Truth 'll prevail


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 