08-21-2003, 07:48 AM
தாத்தா நீங்கள் கேட்பது பிரியாத இடம் தானே...? 7 என்ன 10ம் கடந்தும் நீங்கள் உங்கள் கருத்தை சுதந்திரமாக நாகரிகமாக கலப்படங்கள் அற்று உண்மைகள் மறைக்காது வெளியிட தடையேதும் இருக்காது என்றுதான் எண்ணுகிறோம்....அது மோகன் அண்ணாவின் சிந்தனையையும் பொறுத்ததே....!
கடந்த காலங்களில் உங்கள் ஆழ் மனதில் இருந்த வந்த பல எண்ணங்கள் தப்பான முடிவுகள் அல்லது தப்பான சிந்தனைகளிலிருந்தும் அல்லது தப்பான மூலங்களைக் கொண்ட ஆய்வுகளின் மூலமும் வந்திருக்கின்றன என்பதும் உண்மை....சில யதார்த்தமான எண்ணக்கருக்களும் தங்களிடமிருந்து வெளிப்பட்டுள்ளன என்பதும் உண்மை....! அதற்கும் மேலாக சில தடவைகள் தவிர பெரும்பாலான தடவைகளில் ஏனைய கள அங்கத்தவர்களுடன் நாகரிகமாக கருத்தாடியுள்ளீர்கள் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்ற விடயம்....குருவிகளைப் பொறுத்தவரை இக்களத்தில் எழுதத் தூண்டியது ஜிமதிவதனன் என்பவரின் அரசியல் கருத்துக்கள் தான் என்றால் அதுதான் உண்மை.....!
அந்த வகையில் குருவிகளை இக்களத்திற்கு அழைத்து வந்தவர்களில் தாத்தாவும் ஒருவர் என்பதால் தாத்தாவின் வெளியேற்றம் என்பதற்கு எதிராகவே எமது குரல் என்றும் ஒலிக்கும்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>