02-15-2005, 09:21 AM
பிச்சை எடுக்குதாம் அனுமான் பிடுங்கித் தின்னுதாம் பெருமாள் எண்டமாதிரி எங்கடை ஆக்கள் இரவுபகலாக கண்முழிச்சு (என்னவேலை செயஇதெண்டாலும் பணம் சேர்க்கவேணுமென்று வேலையிலை தரம் பார்க்காமல்) உழைக்க அவையள் அலுங்காமல் தட்டிக்கொண்டு போறதிலை கண்ணாக இருக்கினம்.
தமிழ்த்திரைப்பட வருமானத்திலை 40வீதம் வருமானம் வெளிநாடுகளை நம்பித்தானாம் ஆனால் எங்களை தாக்கியும் கிண்டல் பண்ணியும் படம் எடுக்கினம் சமயம் கடைத்தால் எங்கடை போராட்டத்தையும் கிண்டல் பண்ணுகினம்
ஆனால் எங்கடை ஆட்களுக்கு எருமைமாடுகளுக்கு மேலை மழைபெய்தமாதிரி பேசாமல் இருக்கினம். அனுமாருக்க தன்னுடைய பலம் தெரியாதாம் அதுமாதிரித்தான் எங்கடைஆட்களுக்கும் தங்கடைபலம் தெரியவில்லை. இது தெரிகிறதுக்காக புலம்பெயர் நாடுகளிலையும் இன்னொருபிரபாகரன் இருக்கவேணும்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]