02-14-2005, 12:33 AM
tamilini Wrote:அண்ணனை கழுதை என்கிறீங்களா.. அண்ணாமாரே.. கழுதையாகிட்டீங்க. :wink:
அக்கா அது களத்தில இருக்கிற அண்ணாமாரை இல்லை என்ர சொந்த அண்ணாவ :oops: :oops:
ஒரு வேளை அவரும் களத்தில இருந்தாலும் அவர் கழுதை தான். இங்க சொன்னா அடி விழாது தானே :wink:
. .
.
.

