![]() |
|
கொத்தமல்லி சம்பல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: கொத்தமல்லி சம்பல் (/showthread.php?tid=5293) Pages:
1
2
|
கொத்தமல்லி சம்பல் - KULAKADDAN - 02-13-2005 கொத்தமல்லி 100g பாதி தேங்காயிலிருந்து தேங்காய் பூ 4 செத்தல் மிளகாய்.. வெங்காயம் நற்சீரகம் கறிவேப்பிலை உப்பு சுவைக்கேற்ப கொத்தமல்லியை நன்கு வறுத்தெடுத்து.. மிளகாயுடன் சேர்த்து முதலில் அரைத்து பின் மிகுதி சேர்மானங்களையும் சேர்த்து கட்டியாக..அதாவது சிறிதளவு நீர் சேர்த்து அரைத்தால்....கொத்தமல்லி சம்பல் ரெடி...... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Danklas - 02-13-2005 «ÐºÃ¢ ÌÇ측ð¼¡ý þ¨¾ ±§¾¡¼ º¡ôÀ¢ð¼¡ø ¿øÄ¡þÕìÌõ... º¢Ä§Å¨Ç º¢ýÉôÒ ¾ñ½£§Â¡¼ §º÷òÐÅ¢¨Ç¡ÊÅ¢ðÎÎõ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-13-2005 சரி கொத்தமல்லிக்க எங்க போறது..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 02-13-2005 ஏன் மீ சந்தையளில போத்தில்ல இருக்குமே...........
- tamilini - 02-13-2005 மீ சந்தை எங்க இருக்கு..?? :wink: - KULAKADDAN - 02-13-2005 tamilini Wrote:மீ சந்தை எங்க இருக்கு..?? :wink:ஏன் லண்டனில ஒரு supper market உம் இல்லயோ............ - tamilini - 02-13-2005 ஏன் இல்லை.. சேன்ஸ்புரி அஸ்டா.. ரெஸ்கோ.. மார்க் & ஸபென்சர்.. சேப்(F)வே.. கோம் பேஸ் இப்படி நிறைய இருக்கு நாங்க மீ சந்தையைக்கேட்டம். அது எங்க இருக்கு.. :| - KULAKADDAN - 02-13-2005 மீ சந்தை = supper market - kuruvikal - 02-13-2005 [quote=tamilini]ஏன் இல்லை.. சேன்ஸ்புரி அட இரட்னபுரவ...இரத்தினபுரி ஆக்கினது போல...சேன்ஸ்பரிய... சேன்ஸ்புரி ஆக்கிடாங்கப்பா...சிங்களவம் பேர் மாத்தினாக் குற்றம்...இவை மாத்தினா சுத்தம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-13-2005 கேள்விப்படவே இல்லையே.. தகவலுக்கு நன்றி.. :mrgreen: - KULAKADDAN - 02-13-2005 பெண்ணை பேய்க்கு ஏன் ஒப்பிடுற எண்டு விளங்காம கிடந்தது,... அக்கா சிரிக்கிறத பாத்தாபிறகு தான் அது சரி எண்டு விளங்குது :wink:
- Niththila - 02-13-2005 tamilini Wrote:சரி கொத்தமல்லிக்க எங்க போறது..?? <!--emo& என்னக்கா இப்படிக் கேக்கிறீங்க இங்க ரெஸ்கோ செய்ன்ஸ்பரி மாக்கற்றுகளில கொரியண்டர் எண்டு விக்குதே :wink: - tamilini - 02-13-2005 KULAKADDAN Wrote:பெண்ணை பேய்க்கு ஏன் ஒப்பிடுற எண்டு விளங்காம கிடந்தது,... அக்கா சிரிக்கிறத பாத்தாபிறகு தான் அது சரி எண்டு விளங்குது என்னங்க நாங்க இயற்கையில இப்படித்தான் சிரிப்பம். சரி எங்கள பேய் என்கிறீங்க நொ பிறப்பளம்.. பயித்தியம் என்றே சொன்னதுகள். இது பெரிசா என்ன..?? :? - tamilini - 02-13-2005 Quote:என்னக்கா இப்படிக் கேக்கிறீங்க இங்க ரெஸ்கோ செய்ன்ஸ்பரி மாக்கற்றுகளில கொரியண்டர் எண்டு விக்குதேஆனால் நம்ம ஊரில மல்லி என்றா ஒரு சின்ன உருண்டையை சொல்வார்களே.. அது தான் கொஞ்சம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Niththila - 02-14-2005 tamilini Wrote:Quote:என்னக்கா இப்படிக் கேக்கிறீங்க இங்க ரெஸ்கோ செய்ன்ஸ்பரி மாக்கற்றுகளில கொரியண்டர் எண்டு விக்குதேஆனால் நம்ம ஊரில மல்லி என்றா ஒரு சின்ன உருண்டையை சொல்வார்களே.. அது தான் கொஞ்சம்.. <!--emo& அது சரி அக்கா. கொரியண்டர் லீவ்ஸ் தான் கொத்தமல்லி இலை :oops: :oops: - tamilini - 02-14-2005 நாம இதுவரை அப்படி ஒன்றை சமைக்கல.. நீங்கள் தான் சொல்லுறியள். போனால் பாத்து வந்து சொல்லுறன். :wink:
- Niththila - 02-14-2005 tamilini Wrote:நாம இதுவரை அப்படி ஒன்றை சமைக்கல.. நீங்கள் தான் சொல்லுறியள். போனால் பாத்து வந்து சொல்லுறன். :wink: அக்கா இந்த இலையை கருவேப்பிலை ரம்பை இலை மாதிரி இந்தியா ஆக்கள் பாவிக்கிறவை. கறிகளுக்க போட்டா நல்ல வாசம். எனக்கு நல்ல விருப்பம் . ஆனா சிலருக்கு (என்ர அண்ணாக்கு) இதன் ரேஸ்ட் பிடிக்காது (கழுதையும் கற்பூர வாசனையும் பழ மொழி தெரியும் தானே) :wink: - tamilini - 02-14-2005 அண்ணனை கழுதை என்கிறீங்களா.. அண்ணாமாரே.. கழுதையாகிட்டீங்க. :wink: - kuruvikal - 02-14-2005 tamilini Wrote:அண்ணனை கழுதை என்கிறீங்களா.. அண்ணாமாரே.. கழுதையாகிட்டீங்க. :wink: இந்தா கிள்ளிறாங்க மழலையை...மழலை கவனம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-14-2005 இது மழலை இல்லை நித்திலா.. என்ன ஆளுக்கு மப்போ..?? கிள்ளிவிடலை உலகம் பற்றி கற்பித்தல்.. :wink: |