02-14-2005, 12:23 AM
tamilini Wrote:நாம இதுவரை அப்படி ஒன்றை சமைக்கல.. நீங்கள் தான் சொல்லுறியள். போனால் பாத்து வந்து சொல்லுறன். :wink:
அக்கா இந்த இலையை கருவேப்பிலை ரம்பை இலை மாதிரி இந்தியா ஆக்கள் பாவிக்கிறவை. கறிகளுக்க போட்டா நல்ல வாசம். எனக்கு நல்ல விருப்பம் . ஆனா சிலருக்கு (என்ர அண்ணாக்கு) இதன் ரேஸ்ட் பிடிக்காது (கழுதையும் கற்பூர வாசனையும் பழ மொழி தெரியும் தானே) :wink:
. .
.
.


