02-13-2005, 10:18 PM
tamilini Wrote:என்னங்க போனால் தானே நினைவில இருக்க.. பாடசாலைகள் மட்டும் ஒரு சில தெரியும்.. தமிழ்தினப்போட்டிக்கு போனதால.. மற்றப்படி.. ஒரு இடமும் தெரியாது. இது பெருமையில்லீங்க.. எங்களுக்கு வருத்தம்.. நம்ம பிறந்த மண்ணையே தெரியல என்று.. 5 வயசில நீங்க போனீங்க.. போனதை நினைவில வைச்சிருக்கீங்க.. நல்லது நாங்க போகவே இல்லை.. எப்படி நினைவில வைக்க.?? :mrgreen:
உங்கட அப்பா அம்மா என்ன பண்ணினவ உங்களை ஒருடோமும் கூட்டிப் போனதில்லையா...பாவமுங்க நீங்க...! நாங்க அழுது குளறி பின்னால போயிடுவம்...அந்தப் பலனாப் பல இடம் பாத்திருக்கம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

