02-13-2005, 10:14 PM
என்னங்க போனால் தானே நினைவில இருக்க.. பாடசாலைகள் மட்டும் ஒரு சில தெரியும்.. தமிழ்தினப்போட்டிக்கு போனதால.. மற்றப்படி.. ஒரு இடமும் தெரியாது. இது பெருமையில்லீங்க.. எங்களுக்கு வருத்தம்.. நம்ம பிறந்த மண்ணையே தெரியல என்று.. 5 வயசில நீங்க போனீங்க.. போனதை நினைவில வைச்சிருக்கீங்க.. நல்லது நாங்க போகவே இல்லை.. எப்படி நினைவில வைக்க.?? :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

