02-13-2005, 09:45 PM
என்ன பெரிசா எல்லாரும் எனக்கு ஊரில அது தெரியாது இது தெரியாது என்று பெருமை பேசுறீங்க... குளக்காட்டான் சொன்னது போல தமிழினி...எலிசபத் ஆச்சி மடியில இருந்து பிளேயர் லியோவோட புட்டிப்பால் ஊட்ட வளர்ந்த குழந்தை மாதிரிப் பேசுறா...மற்றாகளும் உதே சாட்டா நல்லா சுத்தீனம் பூ...!
அதிலும் மதன் ஆள் கில்லாடி... யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில படிச்சு 10 வயசில இந்துவுக்குப் போனவருக்கு வசாவிளான் எங்க இருக்கு என்று தெரியாதாம்...அதுவும் யாழ் இந்துவுக்குப் பக்கதிலையோ எண்டது.... யாழ் இந்துவுக்குத்தான் அவமானம்...உங்களுக்கில்ல...! உதுவும் சொல்லிக் கொடுக்காத இடமோ யாழ் இந்து...! எங்களுக்கு ஈழத்து இந்திய உலக அரசியல ஓரளவுக்கென்றாலும் புரியும் படியா கற்றுத்தந்ததே அதுதான்...அப்படி இருக்க ஊர் பற்றிக் கற்றுத் தரேல்ல என்றது அபந்தம்...! அதுசரி மதன் காசிப்பிள்ளை கணபதிப்பிள்ளை நாகலிங்கம் செல்லதுரை...இவையத் தெரியுமோ...என்ன பழைய பேரா இருக்கு குருவிகளின் நண்பர்களோ என்று கேட்பியள்....???! :wink: :roll:
உண்மையைச் சொன்னா ஊரில ( யாழ்ப்பாணக் குடாநாட்டப் பிறப்பிடமாகக் கொண்டவைக்கு) பெரிய சந்தைகள் என்று நாமறிஞ்ச வரைக்கும் திருநெல்வேலி...யாழ் பெரிய கடை...குருநகர்...சாவகச்சேரி...கொடிகாகம்...சுன்னாகம்..அச்சுவேலி...என்றுதான் கேள்விப்பட்டிருக்கும்...! முதல் நாலுக்கும் போயிருக்கம்...! மிச்சம் தெரியாது...போகச் சந்தர்ப்பம் கிடைக்கேல்ல...! மாம்பழம் பலாப்பழத்துக்கு நம்ம சாவகச்சேரிச் சந்தையைவிட்டா ஏதும் இல்ல...!
ஊரைவிட்டு வெளியில வந்தா நுவரெலியா சந்தையெண்டா அதுதான் சந்தை...பச்சைப்பசேல் என்று பீற்றூட் எல்லாம் இலையோட வாங்கலாம்...! குருவிகளுக்கு பிடிச்சது அந்தச் சந்தைதான்...! பிடிச்ச இடமும் அதுதான்...!
கொழும்பில பெற்றா நாத்தம்...வெள்ளவத்தை பம்பளப்பிட்டி...உப்படியானதுகள்... அதுகள் மாக்கற் இல்ல பேமன்ற்...கிருலப்பனை...அப்பலோவுக்கு கிட்ட...பறவாயில்லை...!
என்ன எங்கள மட்டும் ஆமி பிடிக்கல்லையோ...எத்தினதரம் பிடிச்சிருப்பாங்கள்...ஆனா காம்புக்கெல்லாம் கொண்டு போறத்துக்கிடையில.... குருவிகளாச்சே...பறந்திடுங்கள்...! :wink:
இப்ப சொல்லுங்கோ...உந்த ஊர் மாம்பழ யூஸ் வேணுமோ...இல்ல இன்னும் பூச்சுத்தப் போறியளோ என்று...! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>