02-13-2005, 06:52 PM
shiyam Wrote:Mathan Wrote:ஓ அப்ப நீரும் வலிகாமமோ??தமிழினிக்கு கிட்டத்தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->tamilini Wrote:உண்மையா நாங்க வலிகாமம் எப்படி எமக்கு எல்லா ஊரும் தெரியும்.. பட் கொடிகாமம் தென்மராச்சி என்று நினைக்கிறன்.. அப்படியா பேசாமல் சொல்லுங்கோ தம்பி.. :mrgreen:
குழக்காட்டான் தமிழினி வேண்டுமென்று சொல்லியிருக்க மாட்டார். போர்கால சூழ்நிலையால் நிறைய தமிழர்களுக்கு தமிழர் பிரதேசங்களையே அறியும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நான் யாழ்பாணத்தில் இருந்த காலங்களில் எனக்கு வலிகாமத்தை தவிர மற்றய இடங்களுக்கு செல்ல பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை.
மதன் சொல்லுற இடம் நமக்கு றொம்ப தூரம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

