02-13-2005, 04:57 AM
Mathan Wrote::roll: வசாவிளான் யாழ் இந்துவுக்கு அருகிலா? எனக்கு தெரிந்த காலப்பகுதியில் அங்கு இராணுவம் முகாம் அமைத்து இருந்தால் அந்த பக்கம் ஒரு முறை கூட போகவே முடியவில்லைஇல்லை பலாலி றோட் வலிகாமம் எண்டாபோலை அதைதான் நினைச்சனான் ஏனெண்டால் வசாவிளான் மகாவித்தியாலத்தை85 ஆமி பிடிக்கேக்கை கனபேர் யாழ் இந்துவிற்கும் கந்தரோடை ஸ்கந்தாவிற்கும் தான் போனவை அதுதான் :wink:
; ;

