02-13-2005, 01:29 AM
கொத்தமல்லி 100g
பாதி தேங்காயிலிருந்து தேங்காய் பூ
4 செத்தல் மிளகாய்..
வெங்காயம் நற்சீரகம் கறிவேப்பிலை உப்பு சுவைக்கேற்ப
கொத்தமல்லியை நன்கு வறுத்தெடுத்து..
மிளகாயுடன் சேர்த்து முதலில் அரைத்து பின் மிகுதி சேர்மானங்களையும் சேர்த்து கட்டியாக..அதாவது சிறிதளவு நீர் சேர்த்து அரைத்தால்....கொத்தமல்லி சம்பல் ரெடி...... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>