02-12-2005, 11:53 PM
காதல் கடிதம் எழுதும்போது கிறுக்கல்கள் எல்லாம் சித்திரங்கள் ஆகின்றன. காதல் கவிதை எழுதும்போது சொற்களெல்லாம் சொர்க்க வாசனை ஏற்றிக்கொள்கின்றன.
துளித்துளியாகத்தான் என்றாலும் அந்தத் துளிகளுக்குள் முழுமையாய் வாழ்வதே வாழ்க்கை என்று உணரச் செய்வதே காதல். வைரத்தையும் துளைத்து வேர்கள் பதிக்க வீரியம் கொண்டது. உலகில் காதல் பயிர் ஒன்றுதான் ரசனையும் விருப்பமும் காதலாகிவிடாது அன்பும் நட்பும் காதலாகிவிடாது.
காதலில் ஏமாற்றம் கொடுமையானதுதான் ஏமாற்றியவர்கள் ஏற்கவேண்டிய அத்தனை தண்டனைகளையும் ஏமாறியவர்களே ஏற்பது எத்தனை கொடுமை?