![]() |
|
காதல் பொன் மொழிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: காதல் பொன் மொழிகள் (/showthread.php?tid=5431) |
காதல் பொன் மொழிகள் - shanmuhi - 02-04-2005 [b] காதல் பொன் மொழிகள் வாழ்க்கை என்பது மலரானால் காதல் என்பதுதான் அதிலிருந்து வடித்து எடுக்கப்பட்ட தேன். காதலித்தால் பல துன்பங்கள் உண்டு. காதலிக்காமல் இருப்பதிலோ எந்த வித இன்பங்களும் இல்லை. காதலித்தால் பல துன்பங்கள் உண்டு. காதலிக்காமல் இருப்பதிலோ எந்த வித இன்பங்களும் இல்லை. காதலித்துப் பார் - சொர்க்கம் அல்லது நரகம் இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம்.. அதனால் காதலித்துப் பார்..!!! தோற்க வேண்டும் என்றுதான் காதலிக்கிறேன்.. ஏனென்றால்... அப்பொழுதுதான் பல பெண்களை காதலிக்க முடியும் என்பதற்காக.. ¸¡¾Ä¢ì¸¢È¡÷¸û. - tamilini - 02-05-2005 Quote:தோற்க வேண்டும் என்றுதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Eswar - 02-05-2005 Quote:காதலிக்காமல் இருப்பதிலோ எந்த வித இன்பங்களும் இல்லை.யாரு சொன்னது? - kuruvikal - 02-05-2005 Eswar Wrote:Quote:காதலிக்காமல் இருப்பதிலோ எந்த வித இன்பங்களும் இல்லை.யாரு சொன்னது? அது உண்மைதான்...நீங்க புத்தகத்தக் காதலிச்சா படிப்பு வரும்... அம்மாவ அப்பாவ சகோதரங்களக் காதலிச்சா பாசம் வரும்...நண்பர்களைக் காதலிச்சா நட்பு வரும்...நாட்டைக் காதலிச்சா..பக்தி வரும்...சக உயிர்களைக் காதலிச்சா...ஜீவகாருண்யம் வரும்...உங்களை நீங்களே காதலிச்சா...அன்பு வரும்...பெண்ணைக் காதலிச்சா...துரோகம் வரும்...கடைசிதான் கொஞ்சம் ஆபத்தானது..நிதானமாக் காதலியுங்க...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 02-05-2005 ஷண்முகி அக்காவின் மற்றய காதன் பொன் மொழிகள் அவரின் வலைதளத்தில் இருந்து ,,,,,,, [size=14]அன்பினால் அன்பு செய்வது போல் காதலை காதலித்து வாழ்த்துவோம் காதலி அருகில் இருக்கும் போது மாதங்கள் நாட்களாக தெரிகின்றன. காதலி தூரத்தில் இருக்கும் பொழுதோ நாட்கள் மாதங்களாக தெரிகின்றன. அழகிய பெண்ணும் அவள் அளிக்கும் காதலும்தான் இன்று வரை உலகத்தை அழியாது காப்பாற்றி வருகிறது. காதல் என்பது ஒரு கைக்குழந்தை. அது தன்னை மகிழ்விக்க வேண்டுமென்றுதான் எப்போதும் அடம் பிடிக்கும். ஆண் அடிக்கடி காதலித்தாலும் அவன் காதலிலே வேகமிருக்காது. ஆனால் பெண்ணோ எப்போதோ ஒரு முறை காதலித்தாலும் அவளுடைய காதலின் வேகம் மட்டும் ஆணைவிட அதிகமாகத்தான் இருக்கும். காதல் ஒரு நாயைக்கூட எதுகை மோனையுடன் குரைக்கச் செய்து விடுகிறது. பெண் மீது கொள்ளும் காதல் மனித சமுதாயத்தை வாழ வைக்கிறது. ஆனால்... பணத்தின் மீது கொள்ளும் காதலோ அவனை அழித்தே விடுகிறது. பெண்களின் அழகிய தோற்றமல்ல... அன்புதான் உண்மையான காதலை உண்டாக்கும். கோடாரியின் ஓரே வெட்டில் மரத்தைச் சாய்க்க முடியாது. ஆனால்... காதலியின் ஓரே பார்வையில் மனிதனைச் சாய்க்க முடியும் காற்று உடலை சுற்றினால் உயிர். அதே உயிர் உயிரை சுற்றினால் அது காதல் காதலிக்காமல் இருப்பதை விட காதலித்து இழப்பது மேலானது காதல் ஒரு அழகிய பறவை. சிறைப்பிடிக்க கெஞ்சும் - காயப்படுத்த மறுக்கும் காதலில் தோல்வியுற்றவர்கள் என்று இந்த உலகில் யாருமேயில்லை -காதலிக்காதவரை தவிர..... வாழ்ந்து கொண்டே சாகவும் முடியும்.. செத்துக் கொண்டே வாழவும் முடியும்.. - kuruvikal - 02-05-2005 [quote]காதல் ஒரு நாயைக்கூட எதுகை மோனையுடன் குரைக்கச் செய்து விடுகிறது அக்காவின் தத்துவங்களுக்குள் பிடித்தது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி அக்கா...! - tamilini - 02-05-2005 Quote:காதலில் தோல்வியுற்றவர்கள் என்று இந்த உலகில் யாருமேயில்லை -காதலிக்காதவரை தவிர.... :wink:
- kuruvikal - 02-05-2005 [quote]காதல் ஒரு அழகிய பறவை. சிறைப்பிடிக்க கெஞ்சும் - காயப்படுத்த மறுக்கும் அட அப்ப காதல் நம்ம இனமா...??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 02-05-2005 [quote=kuruvikal] Quote:காதல் ஒரு அழகிய பறவை. சிறைப்பிடிக்க கெஞ்சும் - காயப்படுத்த மறுக்கும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 02-05-2005 Quote:ஆண் அடிக்கடி காதலித்தாலும் அவன் காதலிலே வேகமிருக்காது. ஆனால் பெண்ணோ எப்போதோ ஒரு முறை காதலித்தாலும் அவளுடைய காதலின் வேகம் மட்டும் ஆணைவிட அதிகமாகத்தான் இருக்கும். உண்மையா - seelan - 02-05-2005 Mathan Wrote:Quote:ஆண் அடிக்கடி காதலித்தாலும் அவன் காதலிலே வேகமிருக்காது. ஆனால் பெண்ணோ எப்போதோ ஒரு முறை காதலித்தாலும் அவளுடைய காதலின் வேகம் மட்டும் ஆணைவிட அதிகமாகத்தான் இருக்கும். உண்மைதான் மதன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-05-2005 மதன் என்ன உண்மையா என்று கேக்கிறிங்க.. உங்களுக்கு தெரியாமலா..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 02-05-2005 எனக்கு உண்மையாய் தெரியாது. இதில் ஆண் பெண் வேறுபாடு இல்லை என்று நினைச்சன். இப்ப பெண்ணுக்கு தான் காதல் வேகம் அதிகம் என்று சொல்றாங்க. நீங்க சொல்லுங்களேன் அப்படியா? - tamilini - 02-05-2005 அதெப்படி தெரியும்.. ஆண்களின் காதல் வேகம் என்ன ஸ்பீட் என்று தெரிஞ்சாத்தானே.. ஒப்பிட்டு சொல்ல முடியும்.. :wink: - kuruvikal - 02-05-2005 tamilini Wrote:அதெப்படி தெரியும்.. ஆண்களின் காதல் வேகம் என்ன ஸ்பீட் என்று தெரிஞ்சாத்தானே.. ஒப்பிட்டு சொல்ல முடியும்.. :wink: எதுக்கும் உங்க காதல் வேகத்தை வேகமாணி கொண்டு அளந்து சொல்லுங்க...மற்றவை (ஆண்கள் உட்பட) தாங்களே அளந்து ஒப்பிட்டுக் கொள்ளுவினம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 02-05-2005 ஓ அப்படியா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இருங்க காதலிச்ச ஆண்கள் யாரிடமாவது ஸ்பீட் என்ன எண்டு கேட்டு சொல்றன் :wink:
- tamilini - 02-05-2005 நம்ம காதலிக்கு எல்லாம் பெரிசா ஸ்பீட் இல்லை. ஆரம்பிச்ச இடத்தில இருந்து.. கொஞ்சம் தான் நகர்ந்திருக்கு. 2 வருடம் தான் நகர்ந்திருக்கு. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 02-05-2005 மாமியும் இந்த வயசுல காதலிக்கிறீங்களா? அதுவும் 2 வருடம் தானா? வாழ்த்துக்கள். இந்த காதலுக்கு ஸ்பீட் எப்படி கணக்கு பாக்குறது? - tamilini - 02-05-2005 காதலுக்கு ஏது வயது. நம்ம காதல் ஆமை மாதிரி ஊர்ந்து தான் போகும். அதற்கு ஸ்பீட் பற்றியெல்லாம். நாங்க ஆராயல.. போக வேண்டிய இடத்தை போய்ச்சேர்ந்தால் சரி... :wink: - Mathan - 02-05-2005 நல்லது இலக்கை அடைய வாழ்த்துக்கள். |