08-19-2003, 11:31 PM
ஆகவே களத்தில் காட்டப்படும் தளர்வு முறையினால் இன்று யாழ் இணையத்திற்கு பல பக்கத்திலும் எதிர்ப்பாளர்கள் தோன்றி வருகிறார்கள். அதாவது தான் தோன்றித்தனமாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் அப்படியே விடப்படுவதனாலும் கருத்து எழுதுபவரை தொடர்ந்தும் விட்டு வைப்பதனாலும் வெளியில் இருந்து பார்க்கும் வாசகர்களுக்கு இதுவொரு பழிவாங்கும் களமாகவே தென்படுகிறது.
இது எனது தனிப்பட்ட தாழ்மையான அபிப்பிராயமே.
மோகன் அண்ணா தவறிருந்தால் மன்னிக்கவும்.
இது எனது தனிப்பட்ட தாழ்மையான அபிப்பிராயமே.
மோகன் அண்ணா தவறிருந்தால் மன்னிக்கவும்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

