![]() |
|
களம்பற்றிய சில கருத்துக்கள். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: களம்பற்றிய சில கருத்துக்கள். (/showthread.php?tid=8378) |
களம்பற்றிய சில கருத்த - yarlmohan - 06-15-2003 இங்கு 3 விதமான Templeteகள் இணைக்கப்பட்டுள்ளன. பாமுனி பாவிக்கும் ஒருவர் எதுவித மாற்றங்களையும் செய்யாது கருத்துக்களை எழுதலாம். இதுவே மிகவும், இலகுவான வழிமுறை என்று நான் கருதுகின்றேன். ஆகையில் கூடியவரை பாமுனியினைப் பாவிக்க முயற்சியுங்கள். அடுத்ததாக Bamini2unicode என்றொரு template உள்ளது. பாமுனி பாவிக்காதவர்கள், பாமினி போன்ற எழுத்துருக்களில் எழுதி பரீட்சயம் உள்ளவர்கள் இதனை profile என்பதில் சென்று மாற்றிவிட்டு எழுதலாம். இங்கு எழுதுவதற்கு இரண்டு பெட்டிகள் உள்ளன. வலது பக்கத்தில் உள்ள பெட்டியில் நீங்கள் எழுதும்போது இடதுபக்க பெட்டியில் உடனுக்குடன் யுனிகோட் எழுத்துரு அமைப்புக்கு மாறுவதைக் காணலாம். இதனைப் பாவிப்பவர்கள் மிகவும் கவனத்துடன் இருத்தல் வேண்டும். ஒரு சிறு தவறு நீங்கள் எழுதிய கருத்தினை முற்றாக இல்லாது செய்துவிடும். அதாவது நீங்கள் வலது பக்கத்தில் உள்ளபெட்டியில் எதாவது எழுதிவிட்டு பின்னர் இடது பக்கத்தில் உள்ள பெட்டியில் ஒரு மாற்றத்தைச் செய்துவிட்டு மீண்டும் வலது பக்க பெட்டியில் எதாவது எழுதினால் இடது பக்கத்தில் உள்ள பெட்டியில் நீங்கள் செய்த மாற்றம் இல்லாது போய்விடும். அடுத்து இவ்வாறு Bamini2unicode பாவிப்பவர்கள் தலையங்கங்களை எழுதுவதற்கும் வலது பக்க பெட்டியில் எழுதியபின்னர் இடது பக்கப்பெட்டியில் மாறியுள்ளதை copy செய்து தலையங்கத்திற்குரிய இடத்தில் paste செய்தல் வேண்டும். ஆங்கில உச்சரிப்பு முறையில் எழுதுபவர்கள் English2unicode எனும் template இனைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். மேலே Bamini2unicode ற்கு குறிப்பிட்ட விளக்கம் இதற்கும் பொருந்தும் என்பதால் அதனைப் பார்க்கவும். - Paranee - 08-18-2003 வணக்கம மோகன் அண்ணா எழுத்துருவில் ஏதாவது மாற்றம் செய்துள்ளீர்களா ? வித்தியாசமாக எல்லாம் தெரிகின்றது - kuruvikal - 08-18-2003 ஆம் மோகன் அண்ணா அவர்களே...நாமும் அதே விளைவை எதிர் கொண்டுள்ளோம்...பிரச்சனையில்லை..ஆனால் எழுத்துரு மட்டும் மாறியிருக்கிறது....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- yarlmohan - 08-18-2003 ஆம் புதிய கொண்டோடி (Dynamic) எழுத்து இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யுனிகோட் இல்லாது ஒருவர் களத்தினைப் பார்க்கக்கூடியதாக இருக்கும். - Guest - 08-18-2003 யூனிக்கோட் செற்றிங் அது இது என புதியவர்கள் பயப்படதேவையில்லை-எடுத்தவுடனேயே இதை பார்வையிடலாம் எழுதலாம். சேது போல கணனி அழிந்துவிட்டது என குறைபடத்தேவையில்லை<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sethu - 08-18-2003 அப்ப சந்தோசம் சுரதா அண்ணா - Mathivathanan - 08-19-2003 sethu Wrote:அப்ப சந்தோசம் சுரதா அண்ணாஇப்பிடி 46 எழுதினால் 2000 வந்திடும் சேது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 08-19-2003 தாத்தா நண்றி சொல்லுவியளோ???????????? - yarlmohan - 08-19-2003 சேது உங்களை இடைநிறுத்தி விடுவமா என்று யோசிக்கின்றேன். எங்கு பார்த்தாலும் தேவையற்ற விதத்தில் எழுதியுள்ளீர்கள். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். - Mathivathanan - 08-19-2003 <!--QuoteBegin-மோகன்+-->QUOTE(மோகன்)<!--QuoteEBegin-->சேது உங்களை இடைநிறுத்தி விடுவமா என்று யோசிக்கின்றேன். எங்கு பார்த்தாலும் தேவையற்ற விதத்தில் எழுதியுள்ளீர்கள். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஆக 2000 கருத்துத்தான் எழுதியிருக்கிறார்.. தனிப்பட்ட நபர்களுக்கு எதிராகத்தானெ பிரச்சாரம் செய்யிறாh உங்களுக்கென்ன.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- veera - 08-19-2003 மதிவதணன் எழுதியிருப்பது உண்மையா பொய்யா என்பதை மோகன் நன்கு அறிவார். எங்கு பார்த்தாலும் இது நடக்கின்றது.களத்தின் மொடரேட்டர்களே ஆச்சரியமாக கேள்விகளை முன்வைத்திருக்கிறார்கள் களத்தில் என்ன நடக்கின்றதென்று. வேதனை தான் : இதோ யாழ் இணையத்தின் பதியும் போது அறிவுறுத்தப்படும் பகுதியிலிருந்து சில வரிகள் : You agree not to post any abusive, obscene, vulgar, slanderous, hateful, threatening, sexually-oriented or any other material that may violate any applicable laws. Doing so may lead to you being immediately and permanently banned (and your service provider being informed). இவை நடைமுறைக்கு வரவேண்டுமென்றால் கூடிய கட்டுப்பாடு மிக்க அவசியம். - veera - 08-19-2003 ஆகவே களத்தில் காட்டப்படும் தளர்வு முறையினால் இன்று யாழ் இணையத்திற்கு பல பக்கத்திலும் எதிர்ப்பாளர்கள் தோன்றி வருகிறார்கள். அதாவது தான் தோன்றித்தனமாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் அப்படியே விடப்படுவதனாலும் கருத்து எழுதுபவரை தொடர்ந்தும் விட்டு வைப்பதனாலும் வெளியில் இருந்து பார்க்கும் வாசகர்களுக்கு இதுவொரு பழிவாங்கும் களமாகவே தென்படுகிறது. இது எனது தனிப்பட்ட தாழ்மையான அபிப்பிராயமே. மோகன் அண்ணா தவறிருந்தால் மன்னிக்கவும். - Manithaasan - 08-20-2003 <b>சேது எழுதிய கருத்து கருவுூலங்கள்.............</b> <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->1,அப்ப சந்தோசம் சுரதா அண்ணா 2.தாத்தா நன்றி சொல்லுவியளோ????????????<!--QuoteEnd--><!--QuoteEEnd--> பலரை யாழ் களத்தைப்பார்க்காமல் செய்து, இருந்தவர்களையும் விரட்டியடித்த பெருமையையும் தன் ஏக போக உரிமையாக்கிய சேது ....மதிக்கு மட்டும் நீங்கள் தேவையாம்....... Mathy wrote <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->இன்னும் இப்பிடி 46 எழுதினால் 2000 வந்திடும் <!--QuoteEnd--><!--QuoteEEnd-->சேது.. என்கிறார்...எழுதையா எழுது...தமிழைக் கொல்ல உன்னால் என்னென்ன செய்ய முடியுமோ செய்யய்யா.செய்.....இன்னும் இருப்பவர்களையும் விரட்டியடி... Mohan Wrote <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சேது உங்களை இடைநிறுத்தி விடுவமா என்று யோசிக்கின்றேன். எங்கு பார்த்தாலும் தேவையற்ற விதத்தில் எழுதியுள்ளீர்கள். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். <!--QuoteEnd--><!--QuoteEEnd--> - Mathivathanan - 08-20-2003 <!--QuoteBegin-Manithaasan+-->QUOTE(Manithaasan)<!--QuoteEBegin--><b>சேது எழுதிய கருத்து கருவுூலங்கள்.............</b> <!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->1,அப்ப சந்தோசம் சுரதா அண்ணா 2.தாத்தா நன்றி சொல்லுவியளோ????????????<!--QuoteEnd--><!--QuoteEEnd--> பலரை யாழ் களத்தைப்பார்க்காமல் செய்து, இருந்தவர்களையும் விரட்டியடித்த பெருமையையும் தன் ஏக போக உரிமையாக்கிய சேது ....மதிக்கு மட்டும் நீங்கள் தேவையாம்....... Mathy wrote <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->இன்னும் இப்பிடி 46 எழுதினால் 2000 வந்திடும் <!--QuoteEnd--><!--QuoteEEnd-->சேது.. என்கிறார்...எழுதையா எழுது...தமிழைக் கொல்ல உன்னால் என்னென்ன செய்ய முடியுமோ செய்யய்யா.செய்.....இன்னும் இருப்பவர்களையும் விரட்டியடி... Mohan Wrote <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சேது உங்களை இடைநிறுத்தி விடுவமா என்று யோசிக்கின்றேன். எங்கு பார்த்தாலும் தேவையற்ற விதத்தில் எழுதியுள்ளீர்கள். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். <!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->எந்த விதிமுறையைக் கொலைசெய்தெண்டாலும் எழுதுங்கோ சேது சரிபிழைபார்க்க நமது போராட்டமோகன் இருக்கிறார்.. அவரை மிஞ்சித்தானே தணிக்கை வரும்.. என்னவும் எழுதலாம்.. எழுதுங்கோ.. இன்னும் 8000 தானிருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 08-20-2003 தாத்தா இரண்டுபேருக்கும் 5 எண்டு ஒண்டு காட்டுது. - Aalavanthan - 01-09-2004 <!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->தாத்தா இரண்டுபேருக்கும் 5 எண்டு ஒண்டு காட்டுது.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ???? என்ன? - Mathivathanan - 01-09-2004 <!--QuoteBegin-Aalavanthan+-->QUOTE(Aalavanthan)<!--QuoteEBegin-->கண்ணிலுமினிய சுதந்திரம் போனபின் கைகட்டிப் பிழைப்பாரோ? மண்ணிலின்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை யிழப்பாரோ?- பாரதியார்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஆயுதம் தூக்கி சுதந்திரத்தை பறிச்சுப்போட்டாங்கள்.. அதாலைதான் சுதந்திரம் தேடி பாதிப்பேர் வெளிநாடு வந்திருக்குதுகள்.. பிறகென்ன சுதந்திரம் போன.. கதை..? சுதந்திரம் பறிச்சதெண்டு சொல்லுங்கோ.. போனதெண்டு சொல்லி பிரச்சாரம் செய்யாமல் பறிச்சதெண்டு சொல்லுங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 01-09-2004 ஏன் பாருங்கோ அமெரிக்கா கையில இருக்கிறது பிரிட்டன் கையில இருக்கிறது ஆயுதமில்லாமல் என்ன பணிகாரமே....ஒவ்வொரு நாளும் கொல்லுறாங்கள்...அங்கெல்லாம் உங்களுக்கு சுதந்திரம் இருக்கு எங்க பெடியளட்ட இருந்தால்தான் உங்களுக்கு சுதந்திரம் பறிபோன மாதிரித் தெரியும் ஏனென்டா அங்க உங்க பருப்பு வேகாதெல்லே...அதுதான்....! போங்கையா நீங்களும் உங்கட பருப்பும் முதலில லண்டனில வேகுதோ எண்டு பாருங்கோ....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
- Mathivathanan - 01-09-2004 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->ஏன் பாருங்கோ அமெரிக்கா கையில இருக்கிறது பிரிட்டன் கையில இருக்கிறது ஆயுதமில்லாமல் என்ன பணிகாரமே....ஒவ்வொரு நாளும் கொல்லுறாங்கள்...அங்கெல்லாம் உங்களுக்கு சுதந்திரம் இருக்கு எங்க பெடியளட்ட இருந்தால்தான் உங்களுக்கு சுதந்திரம் பறிபோன மாதிரித் தெரியும் ஏனென்டா அங்க உங்க பருப்பு வேகாதெல்லே...அதுதான்....! போங்கையா நீங்களும் உங்கட பருப்பும் முதலில லண்டனில வேகுதோ எண்டு பாருங்கோ....!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அப்ப நீங்கள் ஏனப்பு இஞ்சை வந்தனியள்.. இவ்வளவு கதைக்கிறனியள் இஞ்சை வந்திருந்துகொண்டு சுதந்திரமா அவங்கள் தந்த சுதந்திரத்தை வச்சு விளாசுறியள்.. உதேயிதை அங்கை சொன்னால் துவக்காலையல்லே பேசுறாங்கள்.. அதுக்குப் பெயர்தான் உவங்கள் சொல்லுற பாரதியார் சுதந்திரமெண்டால்.. எனக்கு பாரதியாரும் வேண்டாம்.. உவங்கடை சுதந்திரமும் வேண்டாம். பிரித்தானியா தந்திருக்கிற சுதந்திரம் போதும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Aalavanthan - 01-20-2004 மதிவதனன், கிணத்துத் தவளைகளுக்கு கிணறுதான் உலகம். சொன்னதையே சொல்லிச் சொல்லி அறுக்காமல் புதிதாய் சிந்தியுங்கள். |