02-12-2005, 09:18 PM
இயோ அங்கிள் விமானம் தமிழ்சொல் அல்லோ. நீங்கள் தானே சொன்னீங்கள் உங்கட இலையான் கட்சி தமிழ் சன நாய்கள் கட்சி எண்டு. அப்புறம் உங்களுக்கே தமிழ் தெரியல்ல எண்டால். நீங்கள் உங்களை தமிழன் என்பதி சங்கடம் இல்லையோ?

