02-12-2005, 08:42 PM
.அப்படி இருக்கலாம். சிலவேளை நான் எழுதியதில் தவறு இருக்கலாம். எதற்கும் தமிழ் அகராதி ஒன்றை பிரட்டினால் தெளிவான விளக்கம் கொடுத்திருப்பார்கள், முடிந்தால் நாளை இதன் விளக்கம் தருகின்றேன். ஆனால் காரை மகிழுந்து என்றுதான் அழைப்பார்கள்.

