08-19-2003, 08:15 PM
வணக்கம் நண்பர்களே...
தற்போதைக்கு yahoo messenger இல் யூனிக்கோட் முறைமூலம் எழுதும் செயற்பாடு இல்லை.
இதேநேரம் யாகூக் குழுவினர் யாகூ துரித தூதரை (yahoo messenger) தமது பயனாளர்களுக்குப்
பயனுள்ள வகையில் மாற்றுவதில் கவனம் செலுத்துகிறார்கள். அந்த வகையில் யூனிக்கோட் முறை
பற்றிய கருத்தினையும் உள்வாங்கியுள்ளார்கள். விரைவில், அநேகமாக அடுத்த yahoo messenger
version இல் இந்த செயற்பாடு இருக்க வாய்ப்புள்ளது. எனவே அதுவரை காத்திருங்கள்.
பி.கு.: யாகூ துரித தூதர் பற்றிய எனது கேள்விக்கு யாகூக் குழுவினர் அழித்த பதிலிருந்து இதனை
எழுதினேன்.