![]() |
|
யூனிக்கோட் என்னும் God - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: யூனிக்கோட் என்னும் God (/showthread.php?tid=8413) Pages:
1
2
|
யூனிக்கோட் என்னும் God - Guest - 04-15-2003 யூனிகோட் பற்றிய விபரணம் ஒலி ஒளி சேர்க்கை http://www.suratha.com/tamilunicode.html - Mohan - 04-16-2003 நன்றி சுரதா அண்ணை, நல்லதொரு விளக்கம் கொடுத்துள்ளீர்கள். எனினூம் எம்மவர்களை இதற்குள் கொண்டுவர இன்னூம் நிறைய வேலைகள் செய்யவேண்டி இருக்கும்போல் தெரிகின்றது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Kanani - 04-22-2003 மோகண்ணா நீங்கள் சொல்வது உண்மைபோல்தான் தெரிகிறது....பெரும்பாலானோர் இங்கு வந்து பதிந்துகொள்வதாகத் தெரியவில்லை அத்துடன் கருத்தெழுவதாகவும் தெரியவில்லை
- Mohan - 04-23-2003 உண்மைதான் கணணிப்பித்தன். Latha unicode எழுத்தினைப்போட்டவுடன் சிலருக்கு வேறு பக்கங்களைப்பார்வையிடுவதில் பிரச்சனைகள் ஏற்படுவதாகச் சொல்லியிருக்கின்றார்கள். நானூம் windows 95 system உள்ள கணணியில் பார்த்தேன். எழுத்தினைப் போட்டு விட்டு முதல்பக்கத்திற்கு வந்தாலே வேறு சில தமிழ்த்தளங்களிற்குச் சென்றாலோ பெட்டிகள்தான் தெரிகின்றது. இதை எப்படித் தீர்க்கலாம் எனத் தேடித்திரிகின்றேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Kanani - 04-23-2003 லதா யுனிகோட் எழுத்துரு Windows 2000/XP போன்றவற்றில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன் Windows 9x இல் பிரச்சினை வர இணைய உலாவியின் தரம் (பதிப்பு) காரணமாக இருக்கலாமோ? அத்துடன் Encoding Settings களும் பிரச்சினை தர வாய்ப்புகளுண்டா? How can i make a web site with UNICODE - Thamil Nenjan - 06-23-2003 Mannikkavum But I don't know how to use that font...... I want to know how can use Tamil Unicode to create webpages so that every can read. And can I use this unicode in Word processor like Ms Word & Corel WordPerfects, and in messengers like Yahoo & MSN.Nanri Thamil Nenjan - sOliyAn - 06-23-2003 யாழ்.. பாமுனி எம்மெஸ்என்னில் வேலை செய்கிறது.. யாகூ மெசன்சரில் ஏன் வேலை செய்யவில்லை? - Kanani - 06-24-2003 சரிதான் சோழியான் மாமா நானும் முயற்சித்தேன் யாகூ யுனிகோட்டை ஆதரிப்பதாக தெரியவில்லை ஆனால் அன்சி எழுத்துக்களை ஆதரிக்கிறது - Guest - 06-24-2003 யாகூவில் யூனிக்கோட்டில் கடிதம் எழுதலாம் பெற்றுக்கொள்ளலாம். மசெஞ்சர் நான் இன்னூம் முயற்சித்து பார்க்கவில்லை.பார்த்துவிட்டு சொல்கிறேன். தமிழ்நெஞ்சன் உங்கள் இணையப்பக்கம் எல்லோரும் பார்க்கும்படி செய்யவேண்டுமானால் டைனமிக் யூனிக்கோட் பாவித்து செய்யவேண்டும் அதை எப்படி செய்வது என ஒரு விளக்ககுறிப்பு கீழ்வரும் தொடுப்பில் உள்ளது. http://www.suratha.com/dynamic.html இங்கு தமிழில் எவ்வாறு எழுதுவது என்பது மற்றைய தொடுப்பில் உள்ளது. யூனிக்கோட் word எழுதலாம் நீங்கள் எந்த os பாவிக்கிறீர்கள் என்பதை பொறுத்தது - sethu - 06-24-2003 தரமான கருத்துகள் நன்றிகள் சுரதா - இளைஞன் - 06-24-2003 வணக்கம் சுரதா அண்ணா, மற்றும் கேள்வி கேட்ட நண்பர் தமிழ்நெஞ்சன் அவர்களே... ஒருகாலத்தில் எம்.எஸ்.என் போன்று யாகூ மெசெஞ்சரிலும் தமிழில் (உதாரணம் பாமினி எழுத்துரு) எழுதக்கூடியதாக இருந்தது. அது பின்னர் (நான் நினைக்கிறேன் புதிய யாகூ மெசெஞ்சர் வந்ததன் பின்) செய்யமுடியவில்லை. ஆனால் ரி.எஸ்.சி எழுத்து மூலம்(அதாவது எ-கலப்பை பதிந்து) எழுதமுடியும். யாகூ மெசெஞ்சர் முன்னர் பல சேவைகளை வழங்கியிருந்தது. அதில் ஒன்று நீங்கள் எந்த எழுத்துருவினைப் பயன்படுத்தியும் எழுதலாம். அதே எழுத்துரு நீங்கள் எழுத்துரையாடுபவரிடம் இருந்தால் மட்டும் போதும், அவரால் நீங்கள் எழுதியதை வாசிக்க முடியும். மற்றொன்று நீங்கள் யாகூ மெசெஞ்சரில் எழுத்துரையாடும் பொழுது படங்களை இணைக்கலாம். அதாவது வேறு தளங்களில் இருக்கும் படங்களை எழுத்துரையாடும் (சாற்) பொழுது இணைத்துவிடலாம். ஆனால் இந்த சேவைகள் சிறிது காலமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என எண்ணுகிறேன். காரணம் இந்த சேவைகளைப் பலர் பிழையாகப் பயன்படுத்தியமை. ஆனால் எழுத்துருவுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை (அதை எவ்வாறு தவறாகப் பயன்படுத்தலாம் என்று தெரியவில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ). அதிலும் நம் தமிழர்கள் (குறிப்பாக இணையத்தையும் அதன் பயன்பாடுகளையும் சரிவரப் பயன்படுத்தத் தெரியாத முட்டாள் தமிழர்கள் சிலர்) முகந் தெரியாத வேறு இளைஞர்களின், இளைஞிகளின் படங்களை எப்படியோ பெற்றுக் கொண்டு, அவற்றை நிர்வாணப் (ஆபாசம் நிறைந்ததான) படங்களில் பொருத்தி பொது எழுத்துரையாடற் களத்தில் (பப்ளிக் சாற்) இணைத்து அசிங்கப்படுத்தினார்கள். இப்படிப் பல...இருந்தாலும் சுரதா அண்ணா, எதற்கும் நீங்கள் முயற்சித்துப் பாருங்கள். வெற்றி தந்தால் மகிழ்ச்சி. - Thamil Nenjan - 06-29-2003 ( in unicode) வணக்கம் உங்கள் பதிலுக்கு நன்றி. நான் தானிறங்கி எழுத்துரு பற்றிய விவரணத்தையும் பார்த்தேன். அதில் ஒரு .TTF எழுத்துருவை எப்படி .EOT ஆக மாற்றுவதென்று அறிந்தேன். யுனிகோட் முறையில் type செய்வது மிகவும் இலகுவாக் உள்ளது. ஆனால், லதா எழுத்துரு இல்லாதவர்களால் அதைப் பார்க்க முடியாது. எனவே, ஒரு யோசனை, யுனிக்கோட்டில் செய்துவிட்டு/எழுத்துக் கோர்த்துவிட்டு <STYLE TYPE="text/css"> @font-face { font-family: aAvarangal; font-style: normal; font-weight: normal; src: url(latha.eot); } </STYLE> என்பதை <head> களுக்கிடையில் போட்டால் வேலை செய்யுமா?(பாவனையாளர்களிடம் அந்த எழுத்துரு இல்லாவிட்டாலும்) தயவு செய்து ஒரு முறை முயற்சி செய்யவும். / நான் எதையாவது தவறாகப் புரிந்து கொண்டால் விளக்கம் தரவும். 8) நன்றி தமிழ்நெஞ்சன் - TMR - 07-10-2003 சுரதா அண்ணா நீங்கள் அமைத்துள்ள படலை - ஒரு அறிமுகம் - Port இணையவிதிமுறை இலக்கம் - IP number தமிழ் யூனிகோட் Tamil unicode தானிறங்கி எழுத்துருக்கள் Dynamic fonts இவைகளை CD rom இல் பெறலாமா??? [scroll:0f497d7d6e]நன்றி[/scroll:0f497d7d6e] - Guest - 07-11-2003 றஜி சற்று நேரப் பழு.அதனால் இணையப்பக்கம் முன்னர்போல் வரமுடியவில்லை. இதை பின்னர் வின்சிப்பில் சுருக்கிதருகிறேன். - இளைஞன் - 08-11-2003 வணக்கம்... யாகூ சாற் சார்ந்த ஒரு தகவல். யாகூ துரித தூதர் (Messenger) ஊடாக எழுத்துரையாடும் பொழுது (Chat) தமிழ் யூனிக்கோட்டினைப் பயன்படுத்த முடியாது. ஆனால் உலாவியூடாகச்(Browser) சென்று, யாகூ சாற்றில் Chat 2.0 என்பதைத் தெரிவு செய்து எழுத்துரையாடும் பொழுது யூனிக்கோட் முறையினைப் பயன்படுத்தலாம். எந்தவிதப் பிரச்சினையுமில்லை. மெசெஞ்சரில் பயன்படுத்துவது பற்றிய முழு விபரமும் அறிந்துவிட்டு வந்து விபரமான பதில் தருகிறேன். நன்றி - Guest - 08-11-2003 நன்றி இளைஞன்.இது பற்றிய முழுவிபரம் தந்தால் நல்லது நேரப்பழு...<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- இளைஞன் - 08-19-2003 வணக்கம் நண்பர்களே... தற்போதைக்கு yahoo messenger இல் யூனிக்கோட் முறைமூலம் எழுதும் செயற்பாடு இல்லை. இதேநேரம் யாகூக் குழுவினர் யாகூ துரித தூதரை (yahoo messenger) தமது பயனாளர்களுக்குப் பயனுள்ள வகையில் மாற்றுவதில் கவனம் செலுத்துகிறார்கள். அந்த வகையில் யூனிக்கோட் முறை பற்றிய கருத்தினையும் உள்வாங்கியுள்ளார்கள். விரைவில், அநேகமாக அடுத்த yahoo messenger version இல் இந்த செயற்பாடு இருக்க வாய்ப்புள்ளது. எனவே அதுவரை காத்திருங்கள். பி.கு.: யாகூ துரித தூதர் பற்றிய எனது கேள்விக்கு யாகூக் குழுவினர் அழித்த பதிலிருந்து இதனை எழுதினேன். - தமிழன் - 10-24-2003 வணக்கம் யூனிக்ேகாட் தரத்தில் பாமுனி விசைப்பலகை மூலம் 'ஒள' வன்னா எப்படி அடிப்பது என்று யாராவது கூறவீர்களா. நான் xs இரண்டையும் அடித்து ஒள எழுதினேன் அது தவறுதானே!! ஒள - 1 character, xs அடித்தால் அது இரு எழுத்துக்கள். சுரதா ஐயா அவர்களே IBM விசைப்பலகையில் 'ஒள' வண்ணனாவுக்கு நீங்கள் ஒதுக்கிய கட்டை எதுவோ?? hock:
- sOliyAn - 10-24-2003 ஐயோ... நாலு கட்டையை அடிச்சாத்தான் 'ஐயோ' வருது... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanani - 10-24-2003 'ஔ' 'ஔ' 'ஔ' 'ஔ' 'ஔ' இது அவ்வன்னா ஒள இது ஒ + ள....இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லையே அண்ணை...இதற்கென தனி கட்டையை அமைத்தால் தட்டச்சுச்செய்தல் கடினமாக இருக்கும் நீங்கள் தேடி அல்லது தமிழ் தகவல்தளம் செய்கிறீர்களாயின் ஔ வையும் ஒ+ள வையும் பிரித்தறிவது பிரச்சினைதான் ஆனாலும் தமிழில் ஒ+ள வுடன் ஆரம்பிக்கும் சொற்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை ஔடதம் இருக்கிறது ஔவையார் இருக்கிறார்...ஆனால் அவை ஔ வன்னாதானே...அதனால் பிரித்தறிதல் பிரச்சனை கொடுக்காது என நினைக்கிறேன் அத்துடன் தேனியில் நான் முதல் வரியில் அடித்த 'ஔ' அவ்வன்னா வரவில்லையே நான் எழுதியதை பிரதி பண்ணி லதாவில் போட்டு வாசிக்கவும்...விளங்கும் |