02-12-2005, 02:34 PM
<!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin-->ஏன் தமிழினி உங்கையும் ஊர் சந்தையளின்ரை பெயரிலை கன கடை இருக்குதாமே போய் வாங்கலாம் தானே<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சந்தை என்ற பெயரில இங்கயும் கடைகள் இருக்கு. ஆனா எனக்கு ஊர் சந்தை எப்படி இருக்கும் எண்டு தெரியாது
ஆனால் வெள்ளவத்தை பம்பலப்பிட்டி மாக்கற் தெரியும் அப்பிடியா ஊர் சந்தை இருக்கும் :?: :?: :?: அல்லது
சமீபத்தில யாழ்ப்பாணம் போன போது மீன் வாங்க ஒரு சந்தைக்கு போனாங்க பெயர் தெரியாது அதோட யாழ் ரவுண் சந்தைக்கும் போனான் அப்படி இருக்குமா நீங்க சொல்லுற சந்தைகள் :?: :?: :?:
சந்தை என்ற பெயரில இங்கயும் கடைகள் இருக்கு. ஆனா எனக்கு ஊர் சந்தை எப்படி இருக்கும் எண்டு தெரியாது
ஆனால் வெள்ளவத்தை பம்பலப்பிட்டி மாக்கற் தெரியும் அப்பிடியா ஊர் சந்தை இருக்கும் :?: :?: :?: அல்லதுசமீபத்தில யாழ்ப்பாணம் போன போது மீன் வாங்க ஒரு சந்தைக்கு போனாங்க பெயர் தெரியாது அதோட யாழ் ரவுண் சந்தைக்கும் போனான் அப்படி இருக்குமா நீங்க சொல்லுற சந்தைகள் :?: :?: :?:
. .
.
.

