06-20-2003, 01:47 PM
தோழர்களே
கருத்துடன் ஒரு நகைச்சுவைப் படமும் போட்டிருந்தேன் இதில் ஒருவர் ஒரு சாதாரண கணணியை கட்டிக் காவிக்கொண்டு செல்கிறார்.
படத்தை யாழ் இணையத்திற்கு தரவேற்றம் செய்தே போட்டிருந்தேன். படம் இப்பொழுது வரவில்லை திருப்பியும் போட முடியவில்லை இப்பொழுது அது தவறான பார்வையைத்தருகிறது
இதற்கு பொறுப்பாளர்தான் ஏதாவது செய்ய வேண்டும்
கருத்தை அழித்து விடுவது நல்லது!