![]() |
|
நடமாடும் கணணி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: நடமாடும் கணணி (/showthread.php?tid=8404) |
நடமாடும் கணணி - Kanani - 05-04-2003 நடமாடும் கணணி கையில் எடுத்துச்செல்லக்கூடிய கணணி விற்பனைக்குண்டு வெறும் 2 500 ரூபா மட்டுமே தொடர்பு மேகண்ணா :wink: - Manithaasan - 05-04-2003 கணனி யாரது மேகண்ணா? புதிதாக களத்திற்கு வந்திருக்கிறாரா? - Kanani - 05-05-2003 அவசர யுகத்தில பெயரை முழுதாகச்சொல்லக்கூடாது...அது தான் இப்ப எங்கட ஆக்களின்ர ஸ்ரைல் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கந்தசாமியை கந்ஸ் எண்டோனூம் :wink: கிருஷ்ணபிள்ளையை கிறிஸ் எண்டோணும் :wink: அதுதான் மோகன் அண்ணா மோகண்ணாவானார் :wink: - vaiyapuri - 06-20-2003 மோகண்ணாவா இருந்திருந்தா பரவாயில்ல. மேகண்ணான்டு மாற்றினது கொஞ்சம் ரூ மச்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 06-20-2003 இலங்கை காசில் பெறமதி உது எண்டால் கொஞ்சம் யோசிக்கோணும் அது போக இது எந்த சாதி? கனோன் பனசொனி பிலிப்பு இப்படி பல சாதி - Kanani - 06-20-2003 தோழர்களே கருத்துடன் ஒரு நகைச்சுவைப் படமும் போட்டிருந்தேன் இதில் ஒருவர் ஒரு சாதாரண கணணியை கட்டிக் காவிக்கொண்டு செல்கிறார். படத்தை யாழ் இணையத்திற்கு தரவேற்றம் செய்தே போட்டிருந்தேன். படம் இப்பொழுது வரவில்லை திருப்பியும் போட முடியவில்லை இப்பொழுது அது தவறான பார்வையைத்தருகிறது இதற்கு பொறுப்பாளர்தான் ஏதாவது செய்ய வேண்டும் கருத்தை அழித்து விடுவது நல்லது! - sethu - 06-20-2003 அதுசரி உது கோவிலில் வாங்கிய கணனிபோல? |