02-12-2005, 03:12 AM
இருக்கு...எல்லா ஊரிலையும் ச்ந்தை இருக்கும்...நான் ஒரு தடவை போனபொது அண்ணாக்கள் கூட்டி கொண்டு போனவை...அங்கையும் ஒரு சந்தை இருக்கு...அங்க மாம்பழமும், விளாம் பழமும் பிரபல்யம்....
அங்க ஒரு பெரிய கோவில் இருக்கு தெரியுமோ??? என்ன கோவில் என்று மறந்து போட்டன்...அங்க மாட்டு பண்ணைகள் அதிகம் இருக்கு...சரிதானே
அங்க ஒரு பெரிய கோவில் இருக்கு தெரியுமோ??? என்ன கோவில் என்று மறந்து போட்டன்...அங்க மாட்டு பண்ணைகள் அதிகம் இருக்கு...சரிதானே
[size=16][b].