02-11-2005, 11:11 PM
Mathuran Wrote:மணல்காட்டில் நாவல் மரம் இல்லை என நினைக்கின்றேன். மணல்காட்டில் சவுக்கு மரம்தான் இருக்கவேணும். ஆனால் வடமராட்சி கிழக்கில் நிறய நாவல் பாலை நிற்பாதாக கேள்விப்பட்டுஇருக்கின்றேன். மருதங்கேணிக்கு மேற்காகவும் கிழக்காகவும்.அண்ணன் என்ன ரியுப்லைட்டே.....
நான் சொன்னது..... நாவல் காடெண்ட ஊரை சொன்னன்.....
அவவுக்கும் வடிவா தெரியும் ... :evil: சும்மா ஒரு சண்தான்........... :oops:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

