02-11-2005, 10:53 PM
மணல்காட்டில் நாவல் மரம் இல்லை என நினைக்கின்றேன். மணல்காட்டில் சவுக்கு மரம்தான் இருக்கவேணும். ஆனால் வடமராட்சி கிழக்கில் நிறய நாவல் பாலை நிற்பாதாக கேள்விப்பட்டுஇருக்கின்றேன். மருதங்கேணிக்கு மேற்காகவும் கிழக்காகவும்.

