02-10-2005, 03:43 PM
Quote:ஒ அப்படியா.. அப்ப நல்லது .. இங்கு ஒருமுறை ஒரு பத்திரிகையில் குறுக்கெழுத்து போட்டியில் இலங்கையில் பேசப்படும் மொழி எது என்று கேட்டு வந்தது அதுக்கு தமிழ் என்பது தான் சரியான பதில்.... இது கிட்டத்தட்ட 5/6 மாதத்துக்கு முன்னர் பார்த்தது... அப்பத்திரிகை ரொரன்ரோ சன் பத்திரிகையால் வெளியிடப்படும் 24அவேர்ஸ் எனப்படும் இலவச பத்திரிகை....தேசிய மொழி என்று.. சொல்லவில்லைத்தானே.. ம் சியாம் அண்ணா உங்கள்.. எண்ணம்.. நல்லது.. வாழ்த்துக்கள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

