02-10-2005, 01:53 AM
kavithan Wrote:அப்படி யும் செய்யலாம்தான் எதுக்கு சட்டத்தை மீறுவான் நான் ஒராள் செய்ய பிறகு சிறீலங்கன் எல்லாம் இப்பிடிதான் எண்டுவான்கள்..என்னால் மொத்த சிறீலங்கனுக்கும் ஏன் கெட்ட பேர் இந்த இடத்திலை இருக்கிற மொத்த தமிழரே ஒரு 7 8 பேர்தான்shiyam Wrote:நான் இருக்கிற கட்டிடத்தில் சட்டி கொழுவ சட்டப்படி முடியாதாம் நானும் முயற்சிபண்ணி பாத்திட்டு சட்டி சுட்டதடா கைவிட்டதடா எண்டு கைவிட்டிட்டன் வீடு மாறினாத்தான் சரிவரும் :oops: :oops:
ஓ அப்படியா.. இங்கும் அப்படி சட்டம் உள்ள கட்டடங்கள் இருக்கின்றன.. ஆனாலும் சிலர் பல்கனிக்குள் வைத்து பூட்டி இருக்கிறார்கள்.. வெளியே தெரியாத மாதிரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;

