02-09-2005, 01:21 AM
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->கவிதன் சிறிகாந்த் சினேகா படம் தான் நிறைய கவிதைக்கு போட்டிருக்கிங்கள் என்ன பிடிச்ச ஜோடியோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அட இடையிலை சோடி மாத்தலாமா.... இல்லை தானே அவர்கள் ஒன்றை மையமாக வைத்து எழுதிட்டு இருக்கும் வரை ஒரேஆக்களின் படத்தை போட்டால் தானே நல்லது... அதோடை இப்படி அழகான இப்படி அழகான ஜோடியை நான் எங்கே தேடிப்பிடிப்பது. நீங்கள் தேடிப்பிடித்து போடுவது போல் திரிசா படமும் செரீன் படமும் இலகுவாகா போடலாம்.... ஆனால் நல்ல குடும்ப பாங்கான படங்கள் போட்டால் தான் அனைவருக்கும் பிடிக்கும்...அதோடை உங்களை மாதிரி 4 பேர் வந்து படத்தை மட்டும் பாத்திட்டு போக கூடாது எல்லா... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[b][size=18]