02-08-2005, 11:51 PM
இப்படியிருக்கிறான் உனது காதலன் (நிலவன்)
<img src='http://kavithan.yarl.net/kavithan_img/Sneha-14.jpg' border='0' alt='user posted image'>
காதல் என்ற போர்வையில்
பெண்கள் பின் அலைவதுதான்
எனது பொழுதுபோக்கல்ல.
பார்த்த விநாடியில் பத்திக்கொள்ள
நம் காதல் பெற்றோல் காதல் அல்ல
வந்ததும் தெரியாமல் போனதும்
புரியாமல் இருக்க இது மின்னல்காதலுமல்ல
பலநாட் பழகி ஒருவரையொருவர்
புரிந்துகொண்ட நம்காதல்
புனிதமான காதல் உண்மைக்காதல்
கண்ணே மணியே முத்தே என்ற
வார்த்தைகளில்தான் காதல் இருக்கிறதா?
தங்கம் வைரம் வைடூரியம் என்ற
பணம்கொடுத்து வாங்கும் பொருளில்தான்
காதல் இருக்கின்றதா? ஆம் எனில்
நம் காதலுக்கு இது தெரியாது. நம்காதல்
பரஸ்பரமான புரிந்துகொண்ட காதல்
திருமண வாசனை தீருமுன்பே
மனைவியை விட்டுச்சென்ற
கோவலன் போல நானில்லை
அடுத்தவன் மனைவியை
ஆசைப்பட்டு தூக்கிவர
நான் இராவணணுமில்லை
சென்ற இடமெங்கும் மங்கைகளைக்
கண்டதும் இச்சைகொள்ளும்
கிருஷ்ணனும் நானல்லவே
என்னவளை விட்டு இன்னொருத்தியை
ஆசைகொள்ளும் மிருகத்தனமான குணம்
என்னிடமில்லை. காதலியை துடுப்பாக
பாவித்து இன்னொருத்தியை படகில்
அழைத்து செல்லும் கணனியுக ஆண்மகன் நானல்ல
எனக்குப் பிடித்தவளாக அவளும்
அவளுக்குப் பிடித்தவளாக நானும்
என்றும் இருக்கின்றபோது
அவள் எனக்கு செருப்பாக இருந்தாலென்ன
நான் அவளுக்கு செருப்பாக இருந்தாலென்ன
நாம் நாமாகவே தற்போது இருக்கின்றோம்
என்றும் இப்படியே இருப்போம்.
இதில் நமக்கே சந்தேகம் இல்லை
ஆனால் பலருக்கு................
காதலியெ நமக்கு மட்டும் தெரிந்த
இந்தப் புனிதமான வார்த்தைகளை
தோட்டத்திலும் ஒரேயொருமுறை
மலரவிடுவாயா..............?
ஓவியா..! உன் ஓரப்பார்வை
என்னைத் தீண்டுமா?
நெவர்.... சான்ஸ்லெஸ்,
நன்றி - கவிதன் குடில்
<img src='http://kavithan.yarl.net/kavithan_img/Sneha-14.jpg' border='0' alt='user posted image'>
காதல் என்ற போர்வையில்
பெண்கள் பின் அலைவதுதான்
எனது பொழுதுபோக்கல்ல.
பார்த்த விநாடியில் பத்திக்கொள்ள
நம் காதல் பெற்றோல் காதல் அல்ல
வந்ததும் தெரியாமல் போனதும்
புரியாமல் இருக்க இது மின்னல்காதலுமல்ல
பலநாட் பழகி ஒருவரையொருவர்
புரிந்துகொண்ட நம்காதல்
புனிதமான காதல் உண்மைக்காதல்
கண்ணே மணியே முத்தே என்ற
வார்த்தைகளில்தான் காதல் இருக்கிறதா?
தங்கம் வைரம் வைடூரியம் என்ற
பணம்கொடுத்து வாங்கும் பொருளில்தான்
காதல் இருக்கின்றதா? ஆம் எனில்
நம் காதலுக்கு இது தெரியாது. நம்காதல்
பரஸ்பரமான புரிந்துகொண்ட காதல்
திருமண வாசனை தீருமுன்பே
மனைவியை விட்டுச்சென்ற
கோவலன் போல நானில்லை
அடுத்தவன் மனைவியை
ஆசைப்பட்டு தூக்கிவர
நான் இராவணணுமில்லை
சென்ற இடமெங்கும் மங்கைகளைக்
கண்டதும் இச்சைகொள்ளும்
கிருஷ்ணனும் நானல்லவே
என்னவளை விட்டு இன்னொருத்தியை
ஆசைகொள்ளும் மிருகத்தனமான குணம்
என்னிடமில்லை. காதலியை துடுப்பாக
பாவித்து இன்னொருத்தியை படகில்
அழைத்து செல்லும் கணனியுக ஆண்மகன் நானல்ல
எனக்குப் பிடித்தவளாக அவளும்
அவளுக்குப் பிடித்தவளாக நானும்
என்றும் இருக்கின்றபோது
அவள் எனக்கு செருப்பாக இருந்தாலென்ன
நான் அவளுக்கு செருப்பாக இருந்தாலென்ன
நாம் நாமாகவே தற்போது இருக்கின்றோம்
என்றும் இப்படியே இருப்போம்.
இதில் நமக்கே சந்தேகம் இல்லை
ஆனால் பலருக்கு................
காதலியெ நமக்கு மட்டும் தெரிந்த
இந்தப் புனிதமான வார்த்தைகளை
தோட்டத்திலும் ஒரேயொருமுறை
மலரவிடுவாயா..............?
ஓவியா..! உன் ஓரப்பார்வை
என்னைத் தீண்டுமா?
நெவர்.... சான்ஸ்லெஸ்,
நன்றி - கவிதன் குடில்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

