02-08-2005, 06:26 PM
தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டு. அம்பாறை அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யனின் படுகொலை தொடர்பாக பாதுகாப்புப் பிரிவினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை தாம் நிராகரிப்பதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த படுகொலையுடன் கருணா குழுவினருக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்று சந்தேகிக்க போதிய காரணங்கள் இருப்பதாக தயா ரட்நாயக்க கூறினார்.
மட்டு. அம்பாறை அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் வெலிக்கந்தை ஊடாக நேற்று மேற்கொண்ட பயணம் தொடர்பாக இராணுவத்தினருக்கு அறிவிக்கவில்லை என்றும்ää இராணுவப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் பிராந்தியத் தலைவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் பயணித்த வேளைகளில் இராணுவத்தினருக்கு அறிவித்தபோதுää அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டதாக பிரிக்கேடியர் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
puthinam.com

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>