02-08-2005, 04:34 PM
குருவி அண்ணாவின் கவிதையும் அதற்கு பதில் கவிதைகளும் நல்லாயிருக்கு. இப்பதான் பார்த்தேன் 8)
ஆனால் குருவிஅண்ணா உங்கட கருத்து சரியில்லை எண்டு தான் நினைக்கிறன் :roll:
மனத்தில் மலரின் மேலுள்ள மையல் உண்மை எனில்
இளைப்பாற வந்த மங்கையை பார்க்கையிலே
பாவம் இவள் என்ற நினைப்பல்லோ வரவேணும்.
அதை விட்டு உங்களின் மனச் சஞ்சலத்திற்க்காக
மங்கையை வையாதீர்கள் மானில ஆண்களைப் போல
உங்கள் மனம் கவர்ந்த மலரைக் கேட்டுப் பாருங்கள் அண்ணா :wink:

. .
.
.