02-08-2005, 11:44 AM
tamilini Wrote:வெண்ணிலா நீங்க ஐயர் பொண்ணா.. இத்தனை நாள் சொல்லவே இல்லையே அக்காவுக்கு..![]()
சரி சரி. அழாதீங்க. நீங்க அழுதால் ஒரு படையே கிளம்பி வந்திடும். அப்புறம் என்பாடு....
ஒரு சுக்கு காப்பி போட்டுத்தரட்டோ. சத்த இருந்து குடிச்சிட்டு போங்கோ. அக்கா ஆத்துல எல்லோரும் சௌக்கியமோன்னோ? :?: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

