02-08-2005, 11:36 AM
shiyam Wrote:vennila Wrote:<img src='http://www.yarl.com/forum/files/hummingbirds_hovering_lg_nwm.gif' border='0' alt='user posted image'>அதுதான் நிக்கேலாமை பறந்தபடியிருக்கே கால் இருந்தா இளைப்பாறும்தானே
Quote:பலநாட் சந்தேகம் :?: இந்தக் குருவிகளுக்கு கால்கள் இல்லையா? :?
அப்படியா? எதுக்கும் குருவியண்ணாவைத் தான் கேட்கவேணும். ஏனெனில் குருவியண்ணாவின் கூட்டு வாசலிலும் அம்மாக்குருவி பறந்து பறந்து தான் காவல் காக்குது. ஓரிடத்தில் இருந்து காவல் காக்கலாம். ஆனால்............... :?:
----------

