Yarl Forum
குருவிகளுக்கு உதவி...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: குருவிகளுக்கு உதவி...! (/showthread.php?tid=5381)

Pages: 1 2


குருவிகளுக்கு உதவி...! - kuruvikal - 02-07-2005

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40301000/jpg/_40301751_bluetit_pa_203.jpg' border='0' alt='user posted image'>

Blue tit எனும் இந்த அழகான குருவிகளுக்கு வாழிடம் மரப்பொந்துகளும் மற்றும் வீட்டுச் சூழலில் உள்ள பொந்துகளுமே...!

மரங்களை வெட்டி அழிப்பதாலும் வீடுகளைப் பழுதுபார்ப்பதாலும் இவை தமது கூடுகளை இழந்து அகதிகளாகித் தவிக்கின்றன...! இந்தக் குருவிகளுக்கு கூடுக்கட்டத் தெரியாது....எனவே அன்புள்ளங்களே இந்தக் குருவிகள் உங்கள் சூழலில் வாழ்வது கண்டால்...அவற்றிற்கு வசதியான ஒரு இடத்தில் கூடு அமைத்துக் கொடுங்கள்...! இவர்கள் எங்களைப் போல நல்லவர்கள்...உங்களுக்கு எந்தத் தொந்தரவும் தரமாட்டார்கள்...!

இக்குருவிகளுக்காக இம்மாதம் 14 (காதலர் தினம்) தொடங்கி 21 வரையான ஒரு வார காலத்துக்கும் பிரித்தானியாவில் கூடுகளைக் கட்டிக்கொடுக்குமாறு பொதுமக்கள் அன்பாக வேண்டப்பட்டுள்ளார்கள்...!

குருவிகள் நாமும் எங்கள் சகோதரத்துக்காக உங்களிடம் இந்த உதவியைச் செய்ய மண்றாடி நிற்கின்றோம்...!

http://news.bbc.co.uk/1/hi/uk/4240547.stm


- sinnappu - 02-07-2005

குறுக்கால போன மனுசன் நான் ஏதோ எண்டு ஓடிவந்து பாத்தா

உத தான் நான் அடிக்கடி சொல்லுறனான் குசும்புக்குருவீ`s
எண்டு :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- Mathan - 02-07-2005

Quote:குருவிகள் நாமும் எங்கள் சகோதரத்துக்காக உங்களிடம் இந்த உதவியைச் செய்ய மண்றாடி நிற்கின்றோம்...!

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 02-07-2005

Quote:குறுக்கால போன மனுசன் நான் ஏதோ எண்டு ஓடிவந்து பாத்தா

உத தான் நான் அடிக்கடி சொல்லுறனான் குசும்புக்குருவீ`s
எண்டு

சின்னப்பு சரியாய் சென்னீங்க.. :? <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->


- வியாசன் - 02-07-2005

குருவியார் அடிக்கடி இடக்குமுடக்காக தலைப்புக்கள் இடுகிறார். களஉறுப்பினர்களை பதட்டமாக்குவதில் அவருக்கு ஒரு அலாதியான இன்பம் இருக்கிறதுபோல் தெரிகிறது.
நல்ல மனோதத்துவ வைத்தியரை அணுகுவது நல்லது.


- kuruvikal - 02-07-2005

குருவிகள் சிலகாலம் எப்படி தமிழில அறிக்கை எழுதுறது என்று அறிஞ்சதுகள்..எப்படித் தலைப்பைப் போட்டா அது வாசகனைக் கவனத்தால் கவரும் என்று சொல்லித் தந்தவை...அதுதான் பிரயோகிச்சுப் பாக்கிறம்...நல்லா வேலை செய்யுது...! சரி குருவிகளுக்கு கூடு வாங்கிட்டியளோ...! :wink:

காதலர்களே... காதலர் தினப் பரிசாக இந்த முறை ஒரு சோடிக் கூடு வாங்கி வையுங்களேன்...உங்களப் போல அந்தக் குருவிகளும் சோடியாக மகிழ்ச்சியாக வாழ உதவியா இருக்கும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- kuruvikal - 02-07-2005

பாவம் குருவிகள்...உதவி பண்ணுங்க என்ன...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 02-07-2005

ம் காதலர் தினத்தை வைச்சு குருவி.. வசிக்க வீட்டுக்கு வழி தேடுது.. ம் பண்ணீட்டா போகுது.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 02-07-2005

நாம முன்னமே வளர்கிறோம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 02-07-2005

நீங்க யார்.. அது தான் இந்த குருவியோ..?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 02-07-2005

தமிழினி, எந்த குருவியை கவிதன் வளர்க்கின்றார் :?: கவிதனுக்கும் கவிதாவுக்கும் இடையில் பறப்பதையா :?:


- tamilini - 02-07-2005

அப்படித்தான் நினைக்கிறன்.. :|


- Malalai - 02-07-2005

என்னங்க இப்படி பதட்டப்பட வைச்சட்டங்களே...


- வெண்ணிலா - 02-07-2005

<img src='http://www.yarl.com/forum/files/hummingbirds_hovering_lg_nwm.gif' border='0' alt='user posted image'>

பலநாட் சந்தேகம் :?: இந்தக் குருவிகளுக்கு கால்கள் இல்லையா? :?


- tamilini - 02-07-2005

:mrgreen: :|


- kuruvikal - 02-07-2005

Malalai Wrote:என்னங்க இப்படி பதட்டப்பட வைச்சட்டங்களே...

ஏன் இது சீரியஸாத் தெரியல்லையா..உங்கள சிங்களவன் வீட்ட விட்டு களைச்சிட்டா உங்களுக்கு பதட்டம் இருக்காதா...அதுபோலத்தான்...அதுகளுக்கும் இருக்கிற இடத்தை மனிசர் நீங்க பறிச்சிட்டா பாவங்கள்..அதுகள் எங்க போங்கள்...யோச்சிப்பாருங்க...எங்களுக்கு இது சீரியஸாத்தான் பட்டுது...அதுதான் சீரியஸாப் போட்டம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Malalai - 02-07-2005

இல்ல அண்ணா நீங்க தப்பா புரிஞ்சுண்டேள்
குருவிகள் அண்ணாக்குத் தான் என்னமோ ஏதோ என்று Cry
உங்கள் இனத்தைப் பற்றி தப்பா சொல்வோமா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அது தானே மானிடரைப் பற்றி சொன்னன் அப்பவே
பாவம் குருவிகள் மானிடரால் படும் பாடு
Cry Cry


- tamilini - 02-07-2005

:mrgreen: :|


- kuruvikal - 02-08-2005

அந்தக் குருவிகள் போக இந்தக் குருவிகளும் எதிர்காலத்தில் களம் வருவது தற்காலிகமா தடைப்படும்...! உங்கள் எல்லோரோடும் தொடர்ந்து இணைந்திருக்க முடியாமைக்கு வருந்துகின்றோம்..! Cry :wink: Cry


- kavithan - 02-08-2005

kuruvikal Wrote:அந்தக் குருவிகள் போக இந்தக் குருவிகளும் எதிர்காலத்தில் களம் வருவது தற்காலிகமா தடைப்படும்...! உங்கள் எல்லோரோடும் தொடர்ந்து இணைந்திருக்க முடியாமைக்கு வருந்துகின்றோம்..! Cry :wink: Cry

அப்ப அண்ணி வரப்போறா.. :wink: என்கிறியள்