02-08-2005, 04:35 AM
<!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin-->இந்த இதழை ஒரு 12 ஆண்டுகளிற்கு முன்பு யெர்மனியில் பார்க்க கிடைத்தது அப்போது படித்து வியந்தேன்மிகவும் நன்றாகவெளியிட்டிருந்தார்கள் பின்னர் படிக்க கூடிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை ஆனால் இப்போது சோழியன் அண்ணாவின் செய்தியை பார்த்ததும் மகிழ்ச்சி இன்னமும் அது வெளிவந்து கெண்டிருக்கின்றதென்பதால்.புலத்தில் ஆயிரம் பத்திரிகைகள் புத்தகங்கள் தோன்றி மறைந்து விட்டன ஆனாலும் 15 ஆண்டுகள் ஒரு புத்தகத்தை தொடர்ந்து வெளியிடுவதென்பது சாதாரண விடயமல்ல எனவே அதை வெளியிடுபாவர்கள் பாராட்டபட வேண்டியவர்களே<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆமாம்.. அதனால்தான் இணையத்தில் ஏற்ற விரும்பவில்லை. ஆனால்.. சிறிது காலம் தாமதித்து பலதை ஆசிரியரின் அனுமதியுடன் தரலாம் என நினைக்கிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

.