02-08-2005, 03:34 AM
kavithan Wrote:அவர்கள் மட்டும் 10பெயரில் வந்து 100 தொடக்கம்1000வரை ( 10*1000=10000) கருத்து எழுதலாம். ஆனால் ஒரு பெயரில் வந்து 3000தொடக்கம்7000 வரை கருத்து எழுதுபவர்கள்¸ÅâÁ¡ý Wrote:±ýÉ ¸§É¡ý ¯í¸¼ ÓÂü ÀÄ¢ì¸Å¢ø¨Ä §À¡Ä¢Õ츢ȧ¾. 3000õ 4000õ ¦¾¡¼ì¸õ 6000õ 7000õ Ũà ±Ø¾¢ÂÅ÷¸Ç¢¼õ ¯í¸Ç¢ý À¡ð„¡ ÀĢ측Р§À¡Ä.. ¬É¡ø 1ÁðÎõ ¸ÅÉ¢îºý «ñ¨Á¢ø þ¨ÉóÐ ¦¸¡ñ¼Å÷¸Ç¢ý 100 ¦¾¡¼ì¸õ 1000 Ũà ±Ø¾¢ÂÅ÷¸Ç¢ý ¸ÕòÐì¸û ¦ÅÌÅ¡¸ ̨ÈóÐÅ¢ð¼É §À¡Ä.. :roll: :roll:
என்ன கதைக்கிறீர்கள்...? இது கூட வீணான விவாதமாக செல்கிறது போல் உள்ளதே.... 3000 -4000-6000 எழுதியவர்களுடன் உங்களுக்கு என்ன விரோதம்..... அவர்கள் தங்கள் கருத்துக்களைதானே முன்வைக்கிறார்கள். ஏன் அவர்களை தனியாக பிரித்து உங்கள் கருத்துக்களைவைக்கிறீர்கள். களத்தில் நீங்கள் உங்களை திருத்தி கொள்ள முயலுங்கள் அவர்கள் தானாக திருந்துவார்கள். அல்லது அதனை மட்டுறுத்தினர்களோ அல்லது மோகன் அண்ணாவோ திருந்த சொல்வார்கள் அல்லது விடின் களத்தில் கருத்துக்களை எழுதமுடியாது தடுப்பார்கள், ஏன் வீணாக களத்தில் சிக்கல்களை உருவாக்குகிறீர்கள். சில காலமாக தான் களம் ஒருவாறு வானொலி பிரச்சனைகள் எல்லாம் குறைந்து காணப்படுகிறது. நீங்கள் களத்தில் பிரச்சனைகளையோ, வீண்விவாதங்களை தடுப்பவராக இருந்தால் இவ்வாறு பதில் அழிக்க மாட்டீர்கள். இது மற்றவர்களையும் பதில் அழிக்க தூண்டுகிறவிதமாக இருக்கிறது. இனிமேலாவது களத்தில் கருத்து மோதல் என்றால் அவர்களின் அந்த கருத்தோடு மோதுங்கள்... தனித்தலைப்பிட்டு சுட்டி காட்டி அதில் அவர்களை சண்டைக்கு இழுப்பது போல் பதில் அழிப்பதையும் தவித்து கொள்ளுங்கள்.
யாழ் களத்தில் ஒரு குடும்பமாக(கட்டாக) உள்ளார்கள். அந்த கட்டை உடைப்பதே அவர்களின் குறிக்கோள். இதைமுறியடிப்பது உங்களின் அல்லது எங்களின் கடமை.
" "

