![]() |
|
இன்றைய "யாழ்களம்"? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: இன்றைய "யாழ்களம்"? (/showthread.php?tid=5445) |
இன்றைய "யாழ்களம்"? - cannon - 02-03-2005 இன்றைய யாழ்கள கருத்துக்கள், கருத்தாளர்கள் சம்பந்தமான எனது மனதில் பட்டதை உங்களோடு பகிர விரும்புகிறேன். இது யாரையும் தனிப்பட்ட ரீதியில் தாக்குவதற்காகவோ அல்ல, மாறாக யாழ்கள சிறந்த கருத்தாடல்கள் மூலம் பலரையும் கவர வேண்டுமென்பதே! என்னைப் பொறுத்தவரை இங்குள்ள கருத்தாளர்களை..... 1) எங்கிருந்தாவது வெட்டியொட்டும் ஒரு சிலர். 2) தலைப்பிற்கு சம்பந்தமே இல்லாமல் கருத்தெழுதும் ஒரு சிலர். 3) கருத்துகளுக்கு தேடித்தேடி "நன்றி", "நன்றி அண்ணா", ... எழுதும் ஒரு சிலர். 4) கருத்தேயற்று எழுத முற்படும் ஒரு சிலர். 5) சுய விளம்பரதாரிகள். 6) குழப்பவாதிகள். 7) ஆங்கில மோகவாதிகள்........ இப்படிப் பல வகைகள். இப்படியானவற்றிலிருந்து எப்படியாக கருத்துக்களத்தை ஒரு ஆரோக்கியமான களமாக மாற்றுவது? உங்கள் கருத்துக்களைஆரோக்கியமாக பகிருங்கள். இன்று பல நாடுகளிலிருந்து பலராலும் கருத்துக்களம் பார்வையிடப்பட்டு வருகின்றது. குறிப்பாக "இளைப்பாறுகளம்", "அறிவியற்களம்" போன்றன மிகத்தரமான பக்கங்களாகவே இருக்கும் போது "சிந்தனைக்களம்", "தமிழ்க்களம்" ஏதோ திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை நாமெல்லோரும் ஒன்றுபட்டு செயற்பட்டால் "யாழ் களத்தை" ஓர் ஆக்கபூர்வமான, முதல்தர தமிழ்த் தகவல் இணையமாக மாற்றலாம். - sinnappu - 02-03-2005 Quote:1) எங்கிருந்தாவது வெட்டியொட்டும் ஒரு சிலர்.<b> ±ð¼¡Å¾¡ ´ñÎ þÕ째 ±Ø§¾ø¨Ä§Â¡ ´§Ã ¬û ÀÄ §Àரில Å¡ÈÐ !! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--></b>
- sinnappu - 02-03-2005 9: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஓட நிக்கிறது 10: :evil: இப்படி 2 படம் - sinnappu - 02-03-2005 இப்படி எல்லாம் செய்து முடிய உவர் 10 :evil: வந்து ஒரே வெட்டு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-03-2005 களத்தை அழகாய் ஆரோக்கியமாய்.. வைத்திருக்க வேணும் என்றது நல்லது தான்.. அலட்டலைக்குறைப்பதற்கு பல தடவை முற்யன்று முடியாமல் போன கதையும் உண்டு.. நல்லாய் நடந்தால் சரி தான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வியாசன் - 02-03-2005 தம்பி கனொன் வெட்டி ஒட்டுறது தகவலை கொண்டுவருவதற்காக அது தப்பில்லை. மற்றயவை கவனிக்கப்பட வேண்டியவை. பல பிரச்சனைகளுக்கு காரணம் குழப்பவாதிகள் அதற்குள் சுயநலவாதிகளும் அடக்கம். இவர்கள்தான் சம்மந்தமில்லாத கருத்துக்களுக்கு காரணகர்த்தாக்கள். வானொலிக் கருத்தெழுதும் பலர் சமயம் கிடைக்கிறபோது தங்கள் கருத்துக்களை சேர்த்துவிடுகின்றனர். சிலசமயங்களில் தேவையற்ற இணையங்களுக்கு இணைப்புக்கள் கொடுத்தும் விடுகின்றனர். மற்றையது தேவையற்ற விடயங்களையும் களத்திற்கு கொண்டுவருகின்றனர். களத்தில் ஒரு நாளைக்கு ஒருவர் வராவிட்டால் அதையும் காணவில்லை என்ற தலைப்பில் கொண்டுவருகின்றனர். அவற்றை தனிமடல் மூலம் விசாரிக்கலாம். முக்கியமான பிரச்சனைகள் வரும்போது பதில் எழுதாது ஒதுங்கிவிடுகின்றனர்.. நிர்வாகிகள் கொஞ்சம் கவனம் எடுக்கவேண்டும் தேவையற்ற விடயங்களை கொண்டுவருபவர்களை உடனடியாக எச்சரிக்கை செய்யவேண்டும். தவறான கருத்துக்களையும் உடனடியாக நீக்கவேண்டும் - selvanNL - 02-03-2005 ¿øÄ ÓÂüº¢.. ÅçÅü츢§Èý.. ¬É¡ø þô¦À¡ØÐ ¸Çô¦À¡ÚôÀÇ÷ «Å÷¸û BLOGS ±ñ¼ À̾¢¨ÂÔõ ¬ÃõÀ¢òÐûǨÁ¡ø ÌÕÅ¢ ¾Á¢Æ¢É¢ º£Äý Á¾ý §À¡ýÈÅ÷¸û «í§¸ ¿¢ì¸¢ýÈ¡¸û «¾É¡ø þí§¸ ̨ÈÅ¡É ¸ÕòÐì¸¨Ç Óý¨ÅôÀ§¾¡Î Å£ýŢš¾í¸Ç¢ø ¾¨Ä¢ÎŨ¾ ̨È츢ýÈ¡÷¸û... :!: «¨¾Å¢¼ ¿¡ý þí§¸ ±ý¦É¡¦Á¡Õ Å¢¼Âò¨¾ ÌÈ¢ôÀ¢¼ Å¢ÕõÒ¸¢§Èý º¢Ä÷ ¯¾¡ÃÉòÐìÌ ´Õ ¦Àâ ¸ÕòÐ ±Ø¾ôÀðÊÕ󾡸 «¾üìÌ Å¢¨¼ÂÇ¢ìÌÓ¸Á¡¸ «¨¾ «ôÀʧ ¦¸¡ôÀ¢¦ºöÐ «ôÀʧ ¾í¸ÇÐ ¸ÕòÐÀ̾¢Â¢ø ´ðÊÅ¢ðÎ «¾üìÌ ¸£§Æ ¾í¸ÇÐ À¾¢¨Ä ±ØÐ¸¢ýÈ¡÷¸û.. «ôÀÊ «ôÀÊ ´ù¦Å¡ÕÅÕõ ±ØÐõ¦À¡ØÐ 8§À÷ ±Ø¾§ÅñÊ Àì¸ò¾¢ø 4 §À÷ ÁðΧÁ ±Ø¾Óʸ¢ýÈÐ «¨¾Ôõ ¸ÅÉò¾¢ø ±Îì¸Ä¡õ.. Ó¸¿Âí¸¨Ç ÁðΧÁ º¢Ä÷ ¾í¸Ç¢ý Å¢¨¼Â¡¸ §À¡ðθ¢ýÈ¡÷¸û..
- anpagam - 02-03-2005 நல்ல தலைப்பு. 8) குறிப்பிட்ட காலங்களுக்கொருக்கா இக்ருத்து ஒத்ததாக தலைப்புக்கள் முளைப்பதுண்டு. பழக்கப்பட்டவர்களுக்கு பளகிவிட்டது சிலருக்கு சிலவேளை புதியவர்களுக்கு கஸ்ரமாகதான் இருக்கும். பின் இதுபற்றியே கொஞ்சகாலம் கதைஇருக்கா.... எச்சரிக்கைகள் இருந்திற்று இருந்து நடக்கிறதுதான் வளமையாக்கிவிட்டால் யார் எழுதுவது கருத்துக்களை. சிலவேளை இப்பவும் கருத்துக்கள் மாயமாக மறைகிறது மற்றும் வெட்டி ஒட்டல் சட்டப்படி ஒருகாலத்தில் தடை செய்யப்படலாம் சட்டப்படி எங்கும். இங்கு வெட்டி ஒட்டலால் பயனடைவது கூடுதலாக யாழ்களம் மட்டுமே. அதே நேரம் கூடுதலாக எழுதுபவர்களும் இங்கு பார்க்க வருபவர்களும் இதன்காரணமே. சுருங்க கூறுவதாயின் நல்லவிசயங்களை வெட்டி கொண்டுவருபவர்கள் (வெட்டி ஒட்டுபவர் வேலை வெட்டி இல்லாதோர் அல்ல ) பாரட்ட வேண்டப்படவேண்டியவர்கள்.
- Nada - 02-03-2005 இங்கு முகக்குறிகளுடனும் நன்றியுடனும் பலர் இங்கு நூற்றுக்கணக்கான கருத்துக்கள் எழுதிவிட்டனர். மற்றையது இந்த ஆங்கில வெட்டி ஒட்டல் தொல்லை தாங்கமுடியவில்லை. களப்போறுப்பாளர்களும் கவனத்தில் எடுப்பதில்லை. இப்படியே போனால் என்போன்று ஆங்கிலம் தெரியாதவர்கள் களத்தை விட்டு போகவேண்டியதுதான். - sinnachi - 02-03-2005 இந்த blog பகுதியை நிற்பாட்டுறது நல்லது. பலர் அங்கு தங்கள் கவனத்தை செலுத்துகின்றனர் . அதனால் கருத்துக்கள் எழுதுவது குறைந்துவிட்டது - anpagam - 02-03-2005 Quote: .....«¨¾Å¢¼ ¿¡ý þí§¸ ±ý¦É¡¦Á¡Õ Å¢¼Âò¨¾ ÌÈ¢ôÀ¢¼ Å¢ÕõÒ¸¢§Èý º¢Ä÷ ¯¾¡ÃÉòÐìÌ ´Õ ¦Àâ ¸ÕòÐ ±Ø¾ôÀðÊÕ󾡸 «¾üìÌ Å¢¨¼ÂÇ¢ìÌÓ¸Á¡¸ «¨¾ «ôÀʧ ¦¸¡ôÀ¢¦ºöÐ «ôÀʧ ¾í¸ÇÐ ¸ÕòÐÀ̾¢Â¢ø ´ðÊÅ¢ðÎ «¾üìÌ ¸£§Æ ¾í¸ÇÐ À¾¢¨Ä ±ØÐ¸¢ýÈ¡÷¸û.. «ôÀÊ «ôÀÊ ´ù¦Å¡ÕÅÕõ ±ØÐõ¦À¡ØÐ 8§À÷ ±Ø¾§ÅñÊ Àì¸ò¾¢ø 4 §À÷ ÁðΧÁ ±Ø¾Óʸ¢ýÈÐ «¨¾Ôõ ¸ÅÉò¾¢ø ±Îì¸Ä¡õ...... இதை களப்பொறுப்பாளர் செய்யலாம் கவனிக்கிறார்கள் இல்லை...எழுதுபவர் புதியவர்களாக அல்லது அதில் மாற்றம் செய்ய தெரியாமல் இருக்கலாம்... Quote:இந்த blog பகுதியை நிற்பாட்டுறது நல்லது. பலர் அங்கு தங்கள் கவனத்தை செலுத்துகின்றனர் . அதனால் கருத்துக்கள் எழுதுவது குறைந்துவிட்டதுஉண்மைதான்... - kuruvikal - 02-03-2005 Blog கில எழுதுற கூடின சுதந்திரம் உள்ளது போல இருக்கு...அதை நிறுத்த வேண்டாம்...அதுமட்டுமன்றி அலட்ட விரும்பினால்...அங்க அலட்டலாம்...மிச்சம் மிகுதி குறித்து எல்லோரும் கவனிக்கிறது நல்லம்...! :wink:
- Danklas - 02-03-2005 «†¡ ¬ôÒ ¨Å츧À¡È¡í¸§Ç¡?? ±¦Éñ¼¡ø þí¸ ¦º¡øÄ¢Â¢Õì¸¢È ¸Õòиû ±øÄ¡õ ±ý¨É§Â Íðʸ¡ðÎÈÁ¡¾¢Ã¢ þÕ째??¬É¡Ö 1 ¦º¡øÖÈý ¿¡ý ´Õ «Ãº¢Âø ţ¡¾¢ ±ñ¼Å¨¸Â¢Ä À¡÷Ä¢¦ÁñÊÄ Å£ðÎÀ¢Ã¨É¨ÂÔõ Å£ðÊÄ À¡÷Ä¢¦Áñð À¢ÃɨÂÔõ ¸¨¾îÍ ÀƸ¢É¾¡Ä ±í¸ ±ó¾ ¸Õò¨¾ ţš¾¢ì¸¢È±ýÈ Å¢ÅŠ¨¾¨Â ±ñ¼ ¸ðº¢ ±ÉìÌ ÀÆì§¸øÄ.. þÕó¾¡Öõ þýȢĢÕóÐ ±ÉÐ ¸ÕòÐì¸¨Ç ±ýÉ¡ø ÓÊó¾Å¨¸Â¢ø ̨ÈòЦ¸¡û¸¢§Èý,, À¢.Ì: º¢ýÉôÒ ÁôÀ¢Ä ²¾¡ÅÐ À¢Ãîº¨É ±ýÈ¡ø «ó¾ §¸¡Åò¨¾ ±ýÉ𨼠¸¡ð¼ìܼ¡Ð.. þÅü¨È ¯Ã¢ÂÅ÷¸Ç Á£û ¸ÅÉò¾¢ø ±Îò¾¡ø ¿ýÚ.. :wink:
- tamilini - 02-03-2005 Quote:¢ýÉôÒ ÁôÀ¢Ä ÅóÐ ±ý§É¡¼ ¾É¸¢§ÈøÄ, ¿ó¾¡ Å£ðÊÄ Ð¨ÉŢ¡§Ã¡Î ²¾¡ÅÐ À¢Ãîº¨É ±ñ¼¡ø «¨¾ÅóÐ ±ýÉð¼ ¸¡ðÎ§Èø¨Ä.. ¾Á¢Æ¢É¢ ¸ÉÉ¢Ä ²¾¡ÅÐ À¢Ã¨É ±ñ¼¡ø ±ý§É¡¼ ¨ÅÊÁ¡¾¢Ã¢ ºñ¨¼ §À¡¼ì̼¡Ð ¿¢ò¾¢Ä¡ À¡¼º¡¨Ä¢ø ²¾¡ÅÐ À¢Ãîº¨É ±ýÈ¡ø «ó¾ §¸¡Åò¨¾ ±ýÉ𨼠¸¡ð¼ìܼ¡Ð.. þÅü¨È ¯Ã¢ÂÅ÷¸Ç Á£û ¸ÅÉò¾¢ø ±Îò¾¡ø ¿ýÚ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :x - Danklas - 02-04-2005 «¨¾Å¢¼ Á¢¸Ó츢ÂÁ¡ý ´ýÚ Â¡ú¸Çò¾¢ø ÝÈÅÇ¢Á¡¾¢ Íò¾¢¾¢Ã¢Ôõ º¢ýÉôÒ¨ÅÔõ «Åâý §Àò¾¢ ¿¢ò¾¢Ä¡Å¢ý §Å¸ò¨¾Ôõ ºü§È ̨Ãò¾¡ø º£ ̨Èò¾¡ø «¾ÅÐ 350KM §Å¸ò¨¾ «ðģР250KM ìÌ Ì¨Èø ¸Éì¸ Å¢ÀòÐì¸¨Ç ¸Çò¾¢§Ä ̨Èì¸Ä¡õ.. :wink: :wink: (¿¡ý ÜȢ§Ÿõ ¸ÕòÐì¸¨Ç Óý¨ÅìÌõ «¾¢§Å¸ §Å¸õ) º¢ýÉôÒ ¾¡ò¾¡ º¢Ä§Å¨ÇÇ¢ø ÁôÀ¢ø ÅÕõ¦À¡ØÐ §Å¸ò¨¾ ̨ÈòЦ¸¡û¸¢È¡÷ ÅçÅü¸ò¾ì¸Ðà) - Niththila - 02-04-2005 Danklas Wrote:«¨¾Å¢¼ Á¢¸Ó츢ÂÁ¡ý ´ýÚ Â¡ú¸Çò¾¢ø ÝÈÅÇ¢Á¡¾¢ Íò¾¢¾¢Ã¢Ôõ º¢ýÉôÒ¨ÅÔõ «Åâý §Àò¾¢ ¿¢ò¾¢Ä¡Å¢ý §Å¸ò¨¾Ôõ ºü§È ̨Ãò¾¡ø º£ ̨Èò¾¡ø «¾ÅÐ 350KM §Å¸ò¨¾ «ðģР250KM ìÌ Ì¨Èø ¸Éì¸ Å¢ÀòÐì¸¨Ç ¸Çò¾¢§Ä ̨Èì¸Ä¡õ.. :wink: :wink: (¿¡ý ÜȢ§Ÿõ ¸ÕòÐì¸¨Ç Óý¨ÅìÌõ «¾¢§Å¸ §Å¸õ) º¢ýÉôÒ ¾¡ò¾¡ º¢Ä§Å¨ÇÇ¢ø ÁôÀ¢ø ÅÕõ¦À¡ØÐ §Å¸ò¨¾ ̨ÈòЦ¸¡û¸¢È¡÷ ÅçÅü¸ò¾ì¸Ðà):evil: :evil: :evil: :evil: :evil: :evil: அங்கிள் எல்லாரும் கனக்க கதைக்க வேண்டாம் எண்டு அட்வைஸ் பண்றதால இவ்வளவோடு விடுறன். நானும் இனி களத்தில கதைக்கிறதைக் குறைக்கிறேன். :wink: - kuruvikal - 02-04-2005 நித்திலாத் தங்கையே...இதற்குக் கவலைப்படாதேங்க...பொழுதுபோக்குக் களத்தில் நீங்க நல்லாக் கதைக்கலாம்...மற்றைய களங்களில் தலைப்புக்குத் தகுந்தாப் போல கதையுங்க...சுவாரசியமாவும் கதைக்கலாம்...பெரிய கட்டுரைதான் எழுத வேண்டும் என்றில்ல...கருத்துக்களம் என்றா...கலவையாத்தான் இருக்கும்...கொஞ்சம் தலைப்போட போனாச்சரி...! :wink: :wink: டங்கிளஸ் குழப்படி இல்ல...அவர் பெரும்பாலும் தலைப்போட இணைந்துதான் பகிடிவிடுவார்....சின்னப்பு சின்னாச்சி...அதுகள் பாவங்கள்...வயசு போன நேரத்திலையும் களத்தில கதைக்கோணும் என்று வாறவைய..கஸ்டப்படுத்தக் கூடாது.. அவை பெரியாக்கள்...எங்க கதைச்சாலும் அளவோட கதைப்பினம்... இப்ப எங்க மாதிரி ஆக்கள்தான் பிரச்சனைக்கே உரிய ஆக்கள்...பாப்பம் பாத்துச் சமாளிப்பம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KaviPriyan - 02-04-2005 CANNON நான் உங்கள் கருத்துடன் முரண்படுகின்றேன்... காரணம்... நாங்கள் நிறை கற்கிறதுக்கு இருக்கின்றது... அது எவ்வாறன விடயமாக இருந்தாலும் அறிந்து தெரிந்து வைத்திருக்கிறதில் தப்பே இல்லை... நமக்கு நாம படிக்கிறதில உகந்த விடயங்கள எடுத்துக்கனும்... மற்றையதை விட்டுடனும்... ஆகாவே வெட்டி கொத்துறவங்க எல்லாம் மற்றவங்களும் படிக்கட்டும் தெரியட்டும் என்று தான் பண்ணுறாங்க... ஆகவே நாம படிக்க நிறைய இருக்கிறது... அது எப்படி படித்தால் என்ன??? அறிவு வளருதே சந்தோசம்... தப்பாய் எடுத்திடாதேங்க... தப்பிருந்தா மன்னிக்கவும்... - tamilini - 02-04-2005 Quote:இப்ப எங்க மாதிரி ஆக்கள்தான் பிரச்சனைக்கே உரிய ஆக்கள்...பாப்பம் பாத்துச் சமாளிப்பம்...!:?: :?: - Niththila - 02-04-2005 kuruvikal Wrote:நித்திலாத் தங்கையே...இதற்குக் கவலைப்படாதேங்க...பொழுதுபோக்குக் களத்தில் நீங்க நல்லாக் கதைக்கலாம்...மற்றைய களங்களில் தலைப்புக்குத் தகுந்தாப் போல கதையுங்க...சுவாரசியமாவும் கதைக்கலாம்...பெரிய கட்டுரைதான் எழுத வேண்டும் என்றில்ல...கருத்துக்களம் என்றா...கலவையாத்தான் இருக்கும்...கொஞ்சம் தலைப்போட போனாச்சரி...! :wink: :wink: இந்தக கருத்துக்கு இங்க நன்றி சொல்லலாமா?.......... (நன்றி அண்ணா) :wink: |