02-08-2005, 01:58 AM
Quote:அன்றொரு நாள்அரிசியும் மண்னெண்னையும்
ஆகாயத்திலிருந்து
அரிசியும் மண்ணெண்ணெயும்
ஆகா வந்துவிட்டார்கள்
கொண்டாடினோம்
குதூகலித்தோம்
குட்டி கரணமடித்தோம்
வந்து லீழ்ந்தது எமது
வாய்க்கரிசியென்றும்
மண்ணெண்ணெய் எம்
மண்ணை கொழுத்த
என்று தெரியாமல்
வந்தோரை வரவேற்று
மாலைகள் மரியாதைகள்
மட்டுமில்லை
பருப்போடும் வந்தார்கள்
விருப்போடு வரவேற்றோம்
கவிதை அருமை ஷியாம் அண்ணா... தொடருங்கள்
[b][size=18]

