02-07-2005, 09:51 PM
மன்னிக்கவும் நண்பர்களே நான் வேண்டுமென்றதான் அந்த வார்த்தைகளை பிரயோகித்தன். காரணம் சந்திரிகா சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலம் தீரமுன்னர் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்யவும் ஆயுதங்கள் வாங்கவும் ஓடித்திரிகின்றா. நாடுஇயற்கையால் பாதிக்கப்பட்டு சீரழிந்தநிலையில் அவ எடுக்கின்ற நடவடிக்கைகள் அவவுக்கு மரியாதை கொடுக்க இடம் கொடுக்கவில்லை. (போர்காலத்தில் அவ எங்கள் மீது அவ செய்த அட்டுளியங்கள் எதிரி என்ற வகையில் மன்னிக்கப்படலாம். புலிகள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தவேளையில் இவ ஆயுதங்களுக்கு ஓடுவது) ஆதலால் அந்த வார்த்தை பிரயோகம் செய்தேன். அவவுக்கு கொடுக்கவேண்டிய மரியாதை அவ்வுளவுதான். களத்து உறவுகள் அந்த வார்த்தைக்கு வருந்தியதால் அதை நீக்கிவிட்டேன். . நான் அதற்கதாக வருந்தவில்லை.
தப்பென்று எடுத்து சொன்ன நண்பர்களுக்கும் எனக்காக வாதாடிய நண்பர்களுக்கும் எனது நன்றிகள்
தப்பென்று எடுத்து சொன்ன நண்பர்களுக்கும் எனக்காக வாதாடிய நண்பர்களுக்கும் எனது நன்றிகள்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

