02-07-2005, 09:45 PM
Malalai Wrote:என்னங்க இப்படி பதட்டப்பட வைச்சட்டங்களே...
ஏன் இது சீரியஸாத் தெரியல்லையா..உங்கள சிங்களவன் வீட்ட விட்டு களைச்சிட்டா உங்களுக்கு பதட்டம் இருக்காதா...அதுபோலத்தான்...அதுகளுக்கும் இருக்கிற இடத்தை மனிசர் நீங்க பறிச்சிட்டா பாவங்கள்..அதுகள் எங்க போங்கள்...யோச்சிப்பாருங்க...எங்களுக்கு இது சீரியஸாத்தான் பட்டுது...அதுதான் சீரியஸாப் போட்டம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

