02-07-2005, 09:32 PM
tamilini Wrote:என்னங்கா குருவிகள்.. வியாசன் அதில சொன்னது.. சக்கையோ.. என்னவோ தேவையில்லாதது தானே.. பாவம் அது யாராக இருந்தாலும்.. தகுந்த இது கொடுக்க வேண்டாம்.. அதற்காக இப்படியா..????????? :x :?
சரிங்க...நீங்க ஒரு பெண்ணுக்காக குரல் கொடுக்கிறீங்க...அவா செய்யுற அட்டூழியங்களால பாதிக்கப்பட்டவங்க உணர்ச்சி வசப்படுறத நாங்க கட்டுப்படுத்த முடியுங்களா...சொல்லுங்க...! சந்திரிக்கா பாவம் என்று சொல்லமாட்டம்... அந்தளவுக்கு அவங்க கொடுமை செய்திருக்கிறாங்க...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

