02-07-2005, 09:10 PM
"எச்சிலிலை கருணாவின் பெயரால்" மீண்டுமொரு ஒயாது தாயக விடுதலைக்காக உழைத்த விருட்சம் மண்ணில் வீழ்ந்துள்ளது. தனது உயிருக்கு ஆபத்துக்கள் நிறைந்திருப்பதும் தெரிந்தும் தென் தமிழீழ மக்களின் அவலங்களைப் போக்க ஓயாது உழைத்தவன் நயவஞ்சகமாக சாவடிக்கப் பட்டிருக்கிறான், வன்னிக்கு சென்று வர பாதுகாப்பளிக்கிறோம் என்ற போர்வையில் சிங்கள வெறியர்களுக்கு இரையாக்கப்பட்டிருக்கிறான். எங்கள் மண்ணில் வீழ்ந்த இந்த மாவிருட்சத்துக்கு எமது அஞ்சலிகளைத் தெரிவிக்கும் இவ்வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் எவ்வளவு காலம் பொறும காக்கப் போகிறார்கள்?
"
"
"

